01/06/2026
Today, as the Holy Trinity Church family, we joyfully celebrated Trinity Sunday and Family Sunday.
It was a blessed and memorable day as we reflected on the rich 174-year history of our church through a beautifully produced historical video. We also enjoyed vibrant cultural events and a wonderful fellowship lunch together.
As we gathered in worship and fellowship, we were reminded that the God of the Holy Trinity, Father, Son, and Holy Spirit is a God of relationship, unity, and love. May we continue to strengthen our relationships with God and with one another as one church family.
We thank everyone who contributed to making this celebration meaningful and successful. To God be the glory!
இன்று தூய திரித்துவ ஆலயக் குடும்பமாகிய நாம், திரித்துவ ஞாயிறையும் குடும்ப ஞாயிறையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்.
எங்கள் ஆலயத்தின் 174 ஆண்டுகால சிறப்புமிக்க வரலாற்றை அழகான காணொளி மூலம் அறிந்துகொள்ளும் அரிய வாய்ப்பைப் பெற்றோம்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலாசார நிகழ்ச்சிகளும், அன்பின் ஐக்கிய மதிய உணவும் இந்நாளை மேலும் அர்த்தமுள்ளதாக்கின.
பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாராகிய திரித்துவ கடவுள் உறவுகளின் மற்றும் ஐக்கியத்தின் கடவுள் என்பதை இந்நாளில் மீண்டும் நினைவுகூர்ந்தோம்.
இந்நிகழ்வை சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
Holy Trinity Church NuwaraEliya
Ruben Pradeep