ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த

  • Home
  • Sri Lanka
  • Negombo
  • ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த

ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த Temple 🛕

ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த
13/07/2026

ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த

வெற்றி வேல் முருகாஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம்  தளுபத்த
10/07/2026

வெற்றி வேல் முருகா
ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த

09/07/2026

நீர்கொழும்பு ஶ்ரீ தேவி கருமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர்த் திருவிழா 2026

05/06/2026
ஒம் ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த                         கட்டுவ நீர்கொழும்பு                             2026.06....
05/06/2026

ஒம்

ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த
கட்டுவ நீர்கொழும்பு
2026.06.04
ராஜகோபுரம்
அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

ஒம்ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுப்பத்த.                      கட்டுவ நீர்கொழும்பு       அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ்...
03/06/2026

ஒம்

ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுப்பத்த.
கட்டுவ நீர்கொழும்பு

அடிக்கல் நாட்டு விழா அழைப்பிதழ்

நிகழும் மங்களகரமான பராபவ வருடம் வைகாசி மாதம் 21 ம் நாள் 04.06.2026 வியாழக்கிழமை காலை 7.22 மணிமுதல் 9.00 மணிவரை உள்ள சதுர்த்தி திதியும் உத்திராடம் நட்சத்திரமும் கூடிய சுப வேளையில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழாவில் தாங்களும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஆலய பொருளாளர்

R. உதயகுமார் 077-3510736

திருப்பணிகுழு தலைவர் K.சுரேஸ் 077-4020150

ஆலய நிர்வாக தலைவர் K.சுரேஸ்குமார் 071-4902085

திரு. வை.நந்தகுமார் செயளாலர் 0715864656

29/05/2026

"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்"
என்பதன் பொருள், ஒருமுறை திருக்கோயிலின் ராஜகோபுரத்தைத் தரிசிப்பது, பல கோடி புண்ணியங்களைச் செய்யும் அளவிற்கு ஆன்மீக பலனைத் தரும் என்பதாகும்.🙏🏼

ஓம் ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம்  தளுபத்த
25/05/2026

ஓம் ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த

Address

74 Sixty Feet Road
Negombo
75

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ செந்தூர் முருகன் ஆலயம் தளுபத்த posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category