Sri Lanka Jama'athe Islami - Kegalle Region

Sri Lanka Jama'athe Islami - Kegalle Region Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Lanka Jama'athe Islami - Kegalle Region, Religious organisation, No. 06, Walawwaththa, Mawanella.

Meeting at General Hospital (Teaching) Kegalleஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேகாலைப் பிராந்திய நாஸிம் உள்ளிட்ட 6 பேர் கேகாலை வ...
25/01/2026

Meeting at General Hospital (Teaching) Kegalle

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேகாலைப் பிராந்திய நாஸிம் உள்ளிட்ட 6 பேர் கேகாலை வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்டு பிரதிப் பணிப்பாளர் டாக்டர் சதுர அவர்களை சந்தித்தனர்.

சுமார் ஒரு மணித்தியாள கலந்துரையாடலின் போது ஜமாஅத்தின் சமூக நலப் பணிகள் பற்றிய விரிவான விளக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. மேலும் பெப்ரவரி 4ஆம் திகதி சுதந்திர தினத்தை முன்னிட்டு கேகாலை வைத்தியசாலையில் மூன்று முக்கிய செயற்திட்டங்களை பிராந்திய ஜமாஅத் மேற்கொள்வதென வாக்குறுதி அளிக்கப்பட்டது.

செயலகம்
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி
கேகாலைப் பிராந்தியம்.

கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் ஜமாஅத் பிரதிநிதிகள் சந்திப்புஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேகாலைப் பிராந்திய ந...
08/01/2026

கேகாலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் ஜமாஅத் பிரதிநிதிகள் சந்திப்பு

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேகாலைப் பிராந்திய நாஸிம் உள்ளிட்ட 5 பேர் கேகாலைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்டு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர், Community Consultant Physician Dr நிதர்சணி பெரியசாமி மற்றும் Education Officer Mr. இன்துனில் ராஜபக்ஷ ஆகியோருடன் ஓர் ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

வெள்ள அணர்த்த நிவாரணப் பணிகளினூடாக ஜமாஅத் பற்றிய அறிமுகம் ஏலவே பணிப்பாளருக்கு இருந்தமை கலந்துரையாடலின்போது தெரிய வந்தது.

தொற்று நோய்கள் குறித்த மருத்துவ விழிப்புணர்வு நிகழ்வுகள், தொற்றா நோய்கள் குறித்த செயற்திட்டங்கள் முதலானவற்றை கேகாலைப் பிராந்தியத்தில் பாடசாலைகளை மையப்படுத்தி மேற்கொள்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக இருவரும் தெரிவித்தனர்.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி கேகாலைப் பிராந்தியம்.

Meeting with the Regional Director of Health Services - Kegalle

A delegation of five, including the Regional Nazim of Sri Lanka Jama'athe Islami (Kegalle Region), visited the Office of the Regional Director of Health Services (RDHS) in Kegalle for a constructive discussion with Regional Director and Community Consultant Physician, Dr. Nitharshani Periyasamy, and Education Officer, Mr. Indunil Rajapaksha.

During the discussion, it became evident that the Director was already familiar with the Jama'ath through its previous flood relief efforts.

Both officials pledged their full cooperation to conduct medical awareness programs on communicable diseases and initiatives regarding non-communicable diseases, specifically targeting schools within the Kegalle region.

Sri Lanka Jama'athe Islami Kegalle Region.

Address

No. 06, Walawwaththa
Mawanella
71500

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lanka Jama'athe Islami - Kegalle Region posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share