Hameedia Jumma Masjid

Hameedia Jumma Masjid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hameedia Jumma Masjid, Religious Center, 43, Hospital Road, Nayawala, Mawanella, Sri lanka., Mawanella.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல்வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ளமாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!” (அல்குர்ஆன் 2:267)

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِமாவனல்லையில்இன்ஷா அல்லாஹ் தேசிய பிறைப்படி நோன்புப் பெருநாள் திடல் தொழுகை🏟️ இடம்:இல்ம...
18/03/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
மாவனல்லையில்

இன்ஷா அல்லாஹ் தேசிய பிறைப்படி நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

🏟️ இடம்:
இல்மா வரவேற்பு மைதானத்தில்

⏰ நேரம்
காலை 6:30 மணி

🎙️ குத்பா உரை:
JAMALDEEN (GAFOORI) phy

📌 பெண்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📌 தொழுகைக்கான விரிப்பு எடுத்து வரவும்.

📌 குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு வேண்டிக் கொள்கிறோம்

✨Our Whatsapp Group✨

https://chat.whatsapp.com/LcaoKJ6PD8iJvJqqukaWMC

எமது முகநூல் பக்கத்தில் பார்வையிடலாம்.

https://www.facebook.com/share/1B2o7bkLT2/?mibextid=qi2Omg

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِමේ සතියේ ජුම්මා දේශනයஇவ்வார ஜும்மா உரை
09/02/2026

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ

මේ සතියේ ජුම්මා දේශනය

இவ்வார ஜும்மா உரை

11/01/2026

Address

43, Hospital Road, Nayawala, Mawanella, Sri Lanka.
Mawanella
71500

Telephone

+94779548828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hameedia Jumma Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share