Al Muneera Jumma Masjid

Al Muneera Jumma Masjid Welcome to the page of Al Muneera Jumma Masjid

16/07/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி.வளவாலர் :- அஷ்ஷெய்க் Dr. M.H.M AZHAR ( phd...
25/06/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
பெண்களுக்கான விஷேட பயான் நிகழ்ச்சி.

வளவாலர் :- அஷ்ஷெய்க் Dr. M.H.M AZHAR ( phd)
தலைப்பு :- ஆத்மீகத்தை வளர்த்துக் கொள்வதில் பெண்களின் தேவைப்பாடு.

காலம் :- 2026.06.28 ( ஞாயிற்றுக்கிழமை)

நேரம்:- 3.30 மணி ( அஸர் தொழுகையை தொடர்ந்து)

இடம் :- அல் முனீரா ஜும்மா மஸ்ஜித்

ஏற்பாடு :- மஸ்ஜித் அல் முனீரா பெண்கள் அமைப்பு.

அனைத்து சகோதரிகளும் கலந்து பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

பெண்களுக்கான விசேட பயான் நிகழ்ச்சி📅 05.06.2026 | 🕒 3.30 PMAl Muneera Jumma Masjid
04/06/2026

பெண்களுக்கான விசேட பயான் நிகழ்ச்சி
📅 05.06.2026 | 🕒 3.30 PM
Al Muneera Jumma Masjid

03/06/2026

இஸ்லாமிய குடும்ப உருவாக்கமும் இப்ராஹீம் நபியின் முன்மாதிரியும் | அஷ்ஷெய்ஹ் M.T.M Farzan

28/05/2026

Special Eid Bayan at Al Muneera Jumma Masjid | ஹஜ்ஜுப் பெருநாள் விசேட பயான்
Dr.MHM.Azhar Abu Zaahi Azhar Hanifa Al Muneera Jumma Masjid

Eid al-Adha Festival Celebration 2026 at Al Muneera Jumma Masjid Beautiful moments of faith, unity, and togetherness cap...
28/05/2026

Eid al-Adha Festival Celebration 2026 at Al Muneera Jumma Masjid

Beautiful moments of faith, unity, and togetherness captured during the blessed Eid celebrations at Al Muneera Jumma Masjid. May Allah accept our prayers, sacrifices, and bless everyone with peace and happiness.

Thalgaspitiya News Al Muneera Jumma Masjid🤍

Address

Panapura, Thalgaspitiya
Mawanella
71541

Telephone

+94752048930

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Muneera Jumma Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Al Muneera Jumma Masjid:

Shortcuts

Share