USDA Uyanwatha Social Development Association

(02/03/2026) திங்கட் கிழமை மாலை 4:00pm மணிக்கு முன்                 👇கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொ...
27/02/2026

(02/03/2026) திங்கட் கிழமை மாலை 4:00pm மணிக்கு முன் 👇கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்

31/03/2025
27/03/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.அல்லாஹ்வின் உதவியுடன் USDA நிறுவனம் ஏற்பாடு செய்த முஸாபக்கது ரமலான் ஷஹ்...
25/03/2025

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

அல்லாஹ்வின் உதவியுடன் USDA நிறுவனம் ஏற்பாடு செய்த முஸாபக்கது ரமலான் ஷஹ்ருல் குர்ஆன் போட்டி நிகழ்ச்சியின் பரீட்சை 22 மற்றும் 23ஆம் (சனி , ஞாயிறு) திகதிகளில் அல்லாஹ்வின் அருளுடன் மஸ்ஜித் நூர் பெரிய பள்ளி வாயில் மத்ரஸா மண்டபத்தில் காலை 8:30 மணி தொடக்கம் மாலை இரண்டு மணி வரை அழகான முறையில் பரீட்சை நடைபெற்று முடிந்தது الحمد لله.

எனவே இப்போட்டி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பித்த அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் எமக்கு பரீட்சையை நடாத்துவதற்கு மத்ரஸா மண்டபத்தை வழங்குதவிய நிர்வாக சபை , USDA வின் அங்கத்தவர்கள் மற்றும் பரீட்சையை நடாத்திய நடுவர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

தலைவர்
USDA

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.    ஊர் ஜமாத்தார்களுக்கான ஒர் அறிவித்தல்.        எமது (உஸ்டா) USDA நிறு...
30/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
ஊர் ஜமாத்தார்களுக்கான ஒர் அறிவித்தல். எமது (உஸ்டா) USDA நிறுவனமானது வருடா வருடம் கூட்டு உழ்ஹிய்யாவை மேற்கொண்டு வருவதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அதன் அடிப்படையில் இன்ஷா அல்லாஹ் 2025 ஆம் ஆண்டிற்கான கூட்டு உழ்ஹிய்யாவை மேற்கொள்வதற்கான முயற்சிகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். ஆகவே இந்தக் கூட்டுக் குர்பானியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் எமது நிறுவனத்துடன் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம். இது பற்றிய ஒரு நாட்குறிப்பு அட்டவணையை இங்கே நாம் பதிவிடுகின்றோம். அதைப் பார்வையிட்டு அதிலே உள்ள தொலைபேசி இலக்கங்களை நீங்கள் தொடர்பு கொண்டு உங்கள் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

இப்படிக்கு
USDA
நிர்வாகம்.

Address

Uynawatta, Dewanagala
Mawanella
71500

Website

Alerts

Be the first to know and let us send you an email when USDA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share