Maviddapuram Kandaswamy Temple-Kaarththikai Thiruvilaa

Maviddapuram Kandaswamy Temple-Kaarththikai Thiruvilaa மாவை கந்தன் ஆலய கார்த்திகை திருவிழா உபயகாரர்
© Official Face Book Page

 #ஆடித்திருக்கார்த்திகை  #திருவிழா
07/08/2026

#ஆடித்திருக்கார்த்திகை #திருவிழா

𝐀𝐥𝐚𝐲𝐚 𝐃𝐡𝐚𝐫𝐢𝐬𝐚𝐧𝐚𝐦 𝐓𝐕 𝐉𝐚𝐟𝐟𝐧𝐚 𝐓.𝐏 :- 𝟎𝟕𝟕𝟔𝟒𝟐𝟒𝟕𝟖𝟓 |...

06/08/2026

#ஆடித்திருக்கார்த்திகை #திருவிழா - 2026
07.08.2026 (வெள்ளிக்கிழமை) நாளையதினம் மிகவும் வெகுவிமரிசையாக இடம்பெற இருக்கின்றது.
காலையில் அடியார்கள் அனைவரும் வருகைதந்து மாவிளக்கு ஏற்றி , காவடி எடுத்து , பூஜை புணஸ்காரங்களுடன் மாவை கந்தன் திருவருளை பெற்று
மாலை 06.00 மணியளவிலிருந்து விசேட மங்கள வாத்திய கச்சேரியும் மற்றும் வண்ணமிகு வானவேடிக்கைகளையும் காண அன்பார்ந்த அடியார்கள் எமது திருவிழாவிற்கு வருகைதந்து
மாவை கந்தனின் திருவருளை பெற்றுக்கொள்ளுங்கள்
நன்றி.
கார்த்திகை திருவிழா உபயகாரர்.
(M.Arumainayagam)

Address

Maviddapuram
143014

Alerts

Be the first to know and let us send you an email when Maviddapuram Kandaswamy Temple-Kaarththikai Thiruvilaa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share