ஐயப்ப சேவா சங்கம் மாத்தளை

ஐயப்ப சேவா சங்கம் மாத்தளை சுவாமியே சரணம் ஐயப்பா �

தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான திருநாள் தான் பொங்கல். விவசாயிகளின் உழைப...
15/01/2026

தமிழர்களின் பாரம்பரியமும் பண்பாடும் ஒட்டுமொத்தமாக கொண்டாடப்படும் மிக முக்கியமான திருநாள் தான் பொங்கல். விவசாயிகளின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் இந்த அறுவடைத் திருநாள், குடும்பம், உறவுகள், நண்பர்கள் என அனைவரையும் ஒன்றிணைக்கும் இனிய நாள்.

உங்கள் இல்லத்தில் பொங்கும் மகிழ்ச்சி, வாழ்நாள் முழுவதும் குறையாமல் இருக்க இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

கேரளா மாநிலம் ஶ்ரீ சபரிமலை ஐயப்பன் தரிசனம். ஓம்,சுவாமியே சரணம் ஐயப்பா.
08/01/2026

கேரளா மாநிலம் ஶ்ரீ சபரிமலை ஐயப்பன் தரிசனம்.

ஓம்,சுவாமியே சரணம் ஐயப்பா.

07/01/2026

கருப்பண்ண சுவாமியே
சரணம் ஐயப்பா

05/01/2026

மாத்தளை ஐயப்ப சேவா சங்கத்தின் 34 ஆவது மண்டல பூஜையின் குரும் காணொளி பதிவு

மடுல்கலை ஸ்ரீ ஐயப்பன் யாத்திரை குழு குருசாமியின் 18வதுவருட பூர்த்தி யாத்திரையை முன்னீட்டு 03.01.2026 சனிக்கிழமைமடுல்கலை ...
04/01/2026

மடுல்கலை ஸ்ரீ ஐயப்பன் யாத்திரை குழு குருசாமியின் 18வது
வருட பூர்த்தி யாத்திரையை முன்னீட்டு 03.01.2026 சனிக்கிழமை
மடுல்கலை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற ஐயப்ப
பூஜையின் போது நாட்டுக்கோட்டை நகரத்தார் கதிர்வேலாயுத சுவாமி கோவில் மாத்தளை ஐயப்ப சேவா சங்கம்.
திரு.R. பிரஷாந்த் குருசாமி அவர்களை பாராட்டி ஐயப்பன் அருள் கிடைக்க இச்சான்றிதழ்
வழங்கி கௌரவிக்கப்பட்டது

கற்பூர ஆழி…
03/01/2026

கற்பூர ஆழி…

கருப்பண்ண சுவாமியின் வருகை 🔥
03/01/2026

கருப்பண்ண சுவாமியின் வருகை 🔥

மாத்தளை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் மாத்தளை ஐயப்ப சேவா சங்கத்தினால் நடார்த்தப்படும் 34 ஆம் ஆண்டு மண்டல பூஜை 01.0...
03/01/2026

மாத்தளை, ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தில் மாத்தளை ஐயப்ப சேவா சங்கத்தினால் நடார்த்தப்படும் 34 ஆம் ஆண்டு மண்டல பூஜை 01.01.2026 ஆம் திகதி அன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

எங்கிருந்தும் சரணடையலாம்; ஐயப்பா, நீ காப்பாய்!
03/01/2026

எங்கிருந்தும் சரணடையலாம்; ஐயப்பா, நீ காப்பாய்!

Address

Kadhirvelaudha Suvami Kovil Matale
Matale

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஐயப்ப சேவா சங்கம் மாத்தளை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share