All Saints' Church - Maskeliya - Anglican

All Saints' Church - Maskeliya - Anglican This church one of the ancient Church, its build on 1876

இன்று திருச்சபை நாட்காட்டியின் ஆரம்ப நாள் ஆகும். இன்றைய நாளில் நாம் திருவருகைக் காலத்தினை நாம் ஆரம்பிக்கின்றோம். திருவரு...
28/11/2021

இன்று திருச்சபை நாட்காட்டியின் ஆரம்ப நாள் ஆகும். இன்றைய நாளில் நாம் திருவருகைக் காலத்தினை நாம் ஆரம்பிக்கின்றோம். திருவருகைக் காலத்தில் நாம் ஆண்டவருடைய வருகைக்காக நம்பிக்கையோடு எதிர்நோக்கி இருக்க அழைக்கப்படுகின்றோம். எனவே அற்பமான காரியங்களுக்கு நாம் விழுந்துவிடாமல் எமது மீட்பரின் வருகைக்காக செயலுடன் கூடிய நம்பிக்கையோடு நாம் காத்திருக்க இந்நாள் நம்மை அழைக்கின்றது.
ஆண்டவருக்காக காத்திருப்போம். அவர் தரும் மீட்புக்கு விழிப்புடன் ஆயத்தப்படுவோம்.

அன்பின் தகப்பனே, நீரே இந்த பிரபஞ்சத்தை உருவாக்கினீர். நாம் இருளான வாழ்விலிருந்து ஒளிக்குள் திரும்பும் பொழுது நீர் எம்மை மன்னித்து ஏற்றுக் கொள்ளும். ஆமென்.

https://youtu.be/zkh8urBgWSw175 வது நன்றி செலுத்தும் வழிபாடு..
07/11/2021

https://youtu.be/zkh8urBgWSw

175 வது நன்றி செலுத்தும் வழிபாடு..

Service of Thanksgiving for the 175th Anniversary of the Diocese of Colombo and the Church of Ceylon

05/10/2021

  of
23/09/2021

of

Address

Upcod Road
Maskeliya

Telephone

+94512235127

Website

Alerts

Be the first to know and let us send you an email when All Saints' Church - Maskeliya - Anglican posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to All Saints' Church - Maskeliya - Anglican:

Share