St.Anne's church media,vankalai

St.Anne's church media,vankalai St.Anne'S Pray For Us

🔴 ST.ANNE'S CHURCH Songs List 🔴
17/07/2026

🔴 ST.ANNE'S CHURCH Songs List 🔴

Share your videos with friends, family, and the world

✝️வங்காலை புனித ஆனாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான ஆயத்த நவநாள் வழிபாடுகள் 17.07.2026 இன்று கொடியேற்றத்துடன் ஆரம்ப...
17/07/2026

✝️வங்காலை புனித ஆனாள் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவுக்கான ஆயத்த நவநாள் வழிபாடுகள் 17.07.2026 இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது. ✨️

வங்காலை - மன்னார் பிரதான வீதி நுழைவாயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னை ஆனாளின் திருச்சுரூபம் எமது பங்குத்தந்தை அ...
01/03/2026

வங்காலை - மன்னார் பிரதான வீதி நுழைவாயிலில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அன்னை ஆனாளின் திருச்சுரூபம் எமது பங்குத்தந்தை அருட்பணி. லக்கோன்ஸ் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. அருடசகோதரர் சுதன் மற்றும் அருட்சகோதரிகள் பங்கு மக்களும் கலந்து கொண்டனர்.

🌾✨ வங்க மண்ணின் 42வது குருமணி ✨🌾மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் துறவிகளும் நிறைந்த வங்காலை மண்ணில் ...
28/12/2025

🌾✨ வங்க மண்ணின் 42வது குருமணி ✨🌾

மன்னார் மறைமாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களும் துறவிகளும் நிறைந்த வங்காலை மண்ணில் இருந்து, 42வது அருட்பணியாளராக குருத்துவ அருட்பொழிவு பெற்றுள்ள சலேசியன் சபை அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களுக்கு வங்க மண்ணின் மக்கள் அனைவரும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

🙏 இறைவன் அவர்களின் அருட்பணியை ஆசீர்வதித்து, திருச்சபைக்கும் சமூகத்திற்கும் ஒளிவிளக்காக அவரை வழிநடத்தட்டும்.

வங்க மண்ணின் பெருமை – நம் அனைவரின் மகிழ்ச்சி! 🌿⛪

✝️🎄  MERRY CHRISTMAS 🎄✝️இருளில் ஒளியாக ✨உலகிற்கு இரட்சிப்பாக ✝️அன்பின் வடிவாக ❤️எங்களுக்காக பிறந்தார் எங்கள் ஆண்டவர் இயே...
25/12/2025

✝️🎄 MERRY CHRISTMAS 🎄✝️

இருளில் ஒளியாக ✨
உலகிற்கு இரட்சிப்பாக ✝️
அன்பின் வடிவாக ❤️
எங்களுக்காக பிறந்தார் எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்து.

இந்த கிறிஸ்து பிறப்பு
எங்கள் சபை குடும்பத்தில் 🤍
ஒற்றுமை, சமாதானம்,
புதிய நம்பிக்கை மற்றும்
ஆசீர்வாதம் நிரம்பட்டும் 🌟

🙏🎄வங்காலை வாழ் மக்களுக்கு கிறிஸ்து பிறப்பு நல்வாழ்த்துக்கள் 🎄🙏

Address

Vankalai
Mannar

Website

Alerts

Be the first to know and let us send you an email when St.Anne's church media,vankalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share