Thowheed Jumma Masjid

Thowheed Jumma Masjid Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Thowheed Jumma Masjid, Mosque, 456, Ulahitiwala, Malwana.

12/08/2026

12.08.2026
தரம் 4,5 மாணவர்களுக்கான ஹல்கா மஜ்லிஸ்
அஷ்ஷெய்க் அஷ்ரப் இஸ்லாமி அவர்களால் நடாத்தப்படுகிறது.

இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு புதன் கிழமையும் இந்த ஹல்கா மஜ்லிஸ் நடைபெறும்

07/08/2026

வாராந்த பிக்ஹ் வகுப்பு

இடம் : தெளஹீத் ஜும்ஆ பள்ளிவாசல், உலஹிடிவள, மள்வானை.

நடத்துபவர் : அஷ்ஷெய்க் M. A. A. M. ழபர் ( பஹ்ஜி / மதனி ).

ஷிரேஷ்ட விரிவுரையாளர் இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரி, காலி

04/08/2026

வாராந்த ஸீரா வகுப்பு
கலாநிதி அஷ்ஷைக் அஸ்ஹர் (மதனி)
அதிபர் பின் பாஸ் மகளிர் கல்லூரி மள்வானை.

02/08/2026

நவீன யுகத்தில் ஈமானை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது

நிகழ்த்துபவர் : ஷஹீத் ஜலீல்

வாரா வாராம்
27/07/2026

வாரா வாராம்

23/07/2026

*பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்*

அல்ஹம்துலில்லாஹ் பள்ளிவாசலின் மூத்த சகோதரர்களுக்கான ஹல்கா அமைப்பினாலான தர்பியா நிகழ்வு அல்லாஹ்வின் அருளால் இன்று 22/07/2026 புதன் கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அஷ்ஷெய்க் ரஸ்மி ஷாஹித் அமீனி அவர்களால் வழிநடாத்தப்பட்டது.

இன்ஷா அல்லாஹ் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த தர்பியா நிகழ்வு நடாத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிர்வாகப் பொருப்பாளராக பள்ளிவாசல் உப தலைவர் அல்ஹாஜ் அமீர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

செயலாளர்
தௌஹீத் ஜும்ஆ மஸ்ஜித்
உளஹிடிவல, மல்வான
📞 011 257 1794

16/07/2026

மாணவர்களுக்கான தஃவாவின் அங்கமாக...

தரம் 6,7,8,9 ஆண் மாணவர்களுக்காக ஒவ்வொரு வாரமும் புதன் கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் நடைபெறுகின்ற ஹல்கா அமைப்பிலான தர்பியா நிகழ்வு

இன்றைய நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள்

மல்வானை மண்ணின் பேரழகு அல்ஹம்துலில்லாஹ்
16/07/2026

மல்வானை மண்ணின் பேரழகு அல்ஹம்துலில்லாஹ்

14/07/2026

மல்வானை, அல் இமாம் பின் பாஸ் மகளிர் கல்லூரி அதிபர் கலாநிதி அஷ்ஷெய்க் அஸ்ஹர் மதனி அவர்களால் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை இஷாத் தொழுகையின் பின்னர் நடாத்தப்படும் ஸீறா வகுப்பு

Address

456, Ulahitiwala
Malwana

Telephone

+94112571794

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thowheed Jumma Masjid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Thowheed Jumma Masjid:

Shortcuts

Share

Category