18/04/2025
2025ஆம் ஆண்டின் திருவிழா சிறப்பு தருணங்கள் – எங்கள் அன்பு முத்துமாரியம்மன் கோவிலில் 🌺🙏
தமிழ் புத்தாண்டை பக்தியுடனும், உற்சாகத்துடனும், ஒருமைப்பாட்டுடனும் வரவேற்ற மகிழ்ச்சியை சொல்லி முடிக்க முடியவில்லை. வண்ணங்கள், ஆன்மிகம், அருளாசிகள் – இவை அனைத்தும் இந்த ஆண்டின் திருவிழாவை சிறப்பானதாக மாற்றின. ❤️
நிதியுதவி மட்டும் அல்லாமல், நேரம், உழைப்பு, சேவை, பிரார்த்தனை என அனைத்து விதத்திலும் பங்களித்த அனைத்து பேருக்கும் உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றிகள். உங்கள் அர்ப்பணிப்பு மற்றும் அன்பே இந்த 2025 திருவிழாவை வெற்றிகரமாக்கியது.
அடுத்த ஆண்டில் மீண்டும் சந்திப்போம் – 2026 திருவிழையில் 🙌
**
Highlights from the 2025 Thiruvizha at our beloved Muthumariamman Temple 🌺🙏
What a joy it was to welcome the Tamil New Year with devotion, energy, and unity. The colors, the spirit, and the blessings made this year’s celebration truly special. ❤️
A heartfelt thank you to everyone who contributed – not just financially, but in every way – through time, effort, service, and prayers. Your dedication and love are what made the 2025 Thiruvizha a wonderful success.
Until next year – see you at Thiruvizha 2026! 🙌