Al Hairath Welfare Society

Al Hairath Welfare Society அல் ஹைராத் நலன்புரிச் சங்கம். අල් හය්රාත් සුබසාදක සංගමය. Jummah Masjith, Madige Midiyala, Bandara K

03/12/2014

Assalamu Alaikkum Warahmathullahi Wabarakathuhu.

PROPOSED AL HAIRATH JUMMA MASJID.MADIGE MIDIYALA.
20/07/2012

PROPOSED AL HAIRATH JUMMA MASJID.
MADIGE MIDIYALA.

PROPOSED MADIGE MIDIYALA AL HAIRATH JUMMA MASJID.من بنى لله مسجدا ولو مثل مفحص قطاة بنى الله له بيتا في الجنةمن بنى مسجد...
20/07/2012

PROPOSED MADIGE MIDIYALA AL HAIRATH JUMMA MASJID.
من بنى لله مسجدا ولو مثل مفحص قطاة بنى الله له بيتا في الجنة
من بنى مسجدا يذكر فيه اسم الله بنى الله له بيتا في الجنة
WE NEED YOU HELP.

04/05/2012

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِن يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَىٰ ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ ۚ ذَٰلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ

ஈமான் கொண்டவர்களே! ஜுமுஆ உடைய நாளில் தொழுகைக்காக நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வைத் தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள் - நீங்கள் அறிபவர்களாக இருப்பின் இதுவே உங்களுக்கு மிக மேலான நன்மையுடையதாகும்.

فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ
பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்.

04/05/2012

ஜும்ஆவுடைய நாளில் (நேரத்தோடு) செல்பவர் ஓர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
இரண்டாம் நேரத்தில் செல்பவர் ஒரு மாட்டை...க் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
மூன்றாம் நேரத்தில் செல்பவர் கொம்புள்ள ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார்.
நான்காம் நேரத்தில் செல்பவர் ஒரு கோழியைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
ஐந்தாம் நேரத்தில் செல்பவர் முட்டையைத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்.
இமாம் (பள்ளிக்குள்) வந்து விட்டால் வானவர்களும் (உள்ளே) வந்து (இமாமின்) உபதேசத்தை செவியேற்கிறார்கள்”
என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , நூல்: புகாரி 881)

02/05/2012

அல்லாஹ்வின் பாதையில் தமது செல்வங்களை செலவு செய்பவர்களின் உதாரணம்: ஒரு வித்தின் உதாரணத்தைப் போன்றதாகும், அந்த வித்து ஏழு கதிர்களை முளைக்கச் செய்யும், ( அதன் ) ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் இருக்கின்றன. இன்னும் அல்லாஹ் தான் நாடியோருக்குப் பான் மடங்குகலாக்கின்றான். அல்லா விசாலமானவனும் நன்கறிந்தவனுமாவான்.
(Al Baqara, 261)

02/05/2012

Come on and Join With us to Serve Mankind.

Address

Jummah Masjid, Madige Midiyala, Bandara Koswatta
Kurunegala
0094

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Hairath Welfare Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share