Qurra Association of Sri Lanka - QASL

Qurra Association of Sri Lanka - QASL Officially it has established on 8th of July, 2023

Island Wide Qur’an Competition – Sri Lanka  Alhamdulillah! The Qurra Association of Sri Lanka successfully organized the...
03/09/2026

Island Wide Qur’an Competition – Sri Lanka

Alhamdulillah! The Qurra Association of Sri Lanka successfully organized the Island Wide Qur’an Competition to select representatives for the Libya International Qur’an Competition.

Congratulations to all winners and participants who showcased their dedication to the Qur’an. May Allah bless them with success, honour, and barakah as they represent our nation.

🇱🇰A proud moment for Sri Lanka!May Allah grant our representatives success in the Libya International Qur’an Competition...
31/08/2026

🇱🇰A proud moment for Sri Lanka!
May Allah grant our representatives success in the Libya International Qur’an Competition and make them successful ambassadors of our beloved country. 🇱🇾

Best wishes & Du’as!

📢 முக்கிய அறிவிப்புஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூஇன்ஷா அல்லாஹ், நாளை நடைபெறவுள்ள லிபியா சர்வதேச அல்குர்ஆன் ப...
29/08/2026

📢 முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ

இன்ஷா அல்லாஹ், நாளை நடைபெறவுள்ள லிபியா சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கான தேர்வுப் போட்டி, நாஸ் கல்ச்சரல் சென்டரில் நடைபெறவுள்ளது.

📍 இடம்: Naas cultural Centre
🗺️ https://maps.app.goo.gl/AbZhPYJmFYUuC75e7

அனைத்து போட்டியாளர்களும் காலை 8:00 மணிக்கு முன்னர் தவறாமல் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், தங்களது வயதை உறுதி செய்யும் ஆவணம் மற்றும் மத்ரஸாவை உறுதி செய்யும் ஆவணம் ஆகியவற்றை கட்டாயமாக எடுத்துவரவும்.

⏰ நேரத்தைப் பேணி, போட்டி ஏற்பாடுகளுக்கு அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இலங்கை காரிமார் சபை

Find local businesses, view maps and get driving directions in Google Maps.

🇱🇰 A Proud Moment for Sri Lanka! 🇹🇿Through a historic opportunity received for the first time through the Qurra Associat...
29/08/2026

🇱🇰 A Proud Moment for Sri Lanka! 🇹🇿

Through a historic opportunity received for the first time through the Qurra Association of Sri Lanka Muhammad Uwaim Kanzul Irfan will represent Sri Lanka at the International Holy Qur’an Competition in Tanzania.

We extend our heartfelt congratulations and sincere prayers for his success. May Allah bless his journey and enable him to make Sri Lanka proud through the Qur’an.

From Sri Lanka to the World — Raising Hearts through the Qur’an!

முக்கிய அறிவிப்பு – அல்குர்ஆன் போட்டிக்கான கடவுச்சீட்டு (Passport) நிபந்தனைமுன்னதாக, இறுதிச் சுற்றில் தெரிவாகும் வெற்றிய...
27/08/2026

முக்கிய அறிவிப்பு – அல்குர்ஆன் போட்டிக்கான கடவுச்சீட்டு (Passport) நிபந்தனை

முன்னதாக, இறுதிச் சுற்றில் தெரிவாகும் வெற்றியாளர்களை மறுநாளே லிபியா சர்வதேச அல்குர்ஆன் போட்டிக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்ததால், Passport வைத்திருப்பது கட்டாய நிபந்தனையாக அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், துரதிஷ்டவசமாக இரண்டு நாட்கள் பொது விடுமுறை காரணமாக உடனடியாக Passport பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, தேவையற்ற சிரமங்களைத் தவிர்ப்பதற்காக இந்த Passport நிபந்தனை தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், இறுதிச் சுற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த தெரிவாகும் போட்டியாளர்கள் 31.08.2026 மாலை 4.00 மணிக்குள் Passport-ஐ கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தவறும் பட்சத்தில், பொருத்தமான வேறு போட்டியாளர் மாற்றீடாக தெரிவு செய்யப்படலாம்.

ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள போட்டியாளருக்குப் பதிலாக வேறு ஒருவரை பதிவு செய்ய விரும்பினால், அந்த மாற்றீட்டு போட்டியாளரின் பெயருடன் “(Replacement)” எனக் குறிப்பிடவும்.

ஏனைய அனைத்து நிபந்தனைகளும் மாற்றமின்றி தொடரும்.

📞 மேலதிக விபரங்களுக்கு: 076 777 8787

24/08/2026

📖 லிபியா சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி – இலங்கைக்கான தெரிவுப் போட்டி

அல்ஹம்துலில்லாஹ்! 🇱🇰📖
லிபியாவில் நடைபெறவுள்ள சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டிக்கான இலங்கை தெரிவுப் போட்டி, இலங்கை காரிமார் சபையினால் 2ஆம் தடவையாக ஏற்பாடு செய்யப்படுகிறது.

✨ திறமையான ஹாபிழ்களை (ஆண்கள்) தேர்ந்தெடுத்து, இலங்கையை சர்வதேச அரங்கில் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு!

🤲 அல்லாஹ் அனைத்து போட்டியாளர்களுக்கும் வெற்றி, சிறப்பு மற்றும் பரக்கத் வழங்குவானாக.

🔗Registration:
https://forms.gle/UsamtEZn4xVBfr7F9

تتقدم جمعية قرّاء سريلانكا بأصدق التهاني والتبريكات للشبل الحافظ عُويم بن محمد كنز العرفان بمناسبة ختمه القرآن الكريم بر...
05/08/2026

تتقدم جمعية قرّاء سريلانكا بأصدق التهاني والتبريكات للشبل الحافظ عُويم بن محمد كنز العرفان بمناسبة ختمه القرآن الكريم برواية حفص عن عاصم من طريق الشاطبية، سائلين الله تعالى أن يبارك له في حفظه وعلمه، وأن يجعله من أهل القرآن الذين هم أهل الله وخاصته، وأن ينفع به الإسلام والمسلمين.

كما تتقدم الجمعية بخالص الشكر والتقدير إلى جميع من أسهم في صناعة هذا الإنجاز المبارك، وفي مقدمتهم مدير كلية مواهب العلوم العربية ، والأساتذة والمشايخ الكرام الذين بذلوا أوقاتهم وجهودهم في تعليمه وتربيته وإتقانه لكتاب الله، فجزاهم الله خير الجزاء، وبارك في أعمارهم وأعمالهم، وجعل ما قدموه في موازين حسناتهم.

ونسأل الله تعالى أن يوفق الجميع لمواصلة خدمة كتابه الكريم، وأن يخرج على أيديهم أجيالًا من حفظة القرآن وقرائه المتقنين.























May Allah Almighty graciously accept our fasting, our عبادات, and all our righteous deeds, and grant us the best of rewa...
21/03/2026

May Allah Almighty graciously accept our fasting, our عبادات, and all our righteous deeds, and grant us the best of rewards.

نسأل الله تعالى أن يتقبل منا صيامنا وقيامنا وجميع أعمالنا الصالحة، وأن يرزقنا الأجر العظيم والثواب الجزيل.

​ ​ ​ ​

இந்தப் போட்டியில் பர்ஷாத் அவர்கள் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதில் இலங்கை காரிமார் சபை மிகுந்த மகிழ்ச்சியைய...
04/03/2026

இந்தப் போட்டியில் பர்ஷாத் அவர்கள் கலந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியதில் இலங்கை காரிமார் சபை மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் தெரிவித்துக் கொள்கிறது.
இளம் திறமைகள் தங்கள் திறன்களை வெளிப்படுத்தி,
நாடு மற்றும் சமூகத்திற்கு பெருமை சேர்க்கும் இவ்வாய்ப்புகள் எங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்கின்றன. பர்ஷாத் அவர்களுக்கு தொடர்ந்து வெற்றிகளும் உயர்வுகளும் கிடைக்க எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அல்லாஹ்வுக்கே புகழ்.

Announcement of Pride
The Qurra Association of Sri Lanka expresses its great happiness and pride in having facilitated the opportunity for Farshad to participate in this competition.
Providing a platform for young talents to showcase their abilities and bring honor to the community and the nation is a matter of immense satisfaction for us.
We extend our heartfelt congratulations to Farshad and wish him continued success and greater achievements in the future.
All praise is due to Allah.

Address

Kurunegala

Alerts

Be the first to know and let us send you an email when Qurra Association of Sri Lanka - QASL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Qurra Association of Sri Lanka - QASL:

Shortcuts

Share