Sri Lakshmi Jothidalaiyam

Sri Lakshmi Jothidalaiyam Seek clarity, find purpose. Your journey starts here with Vakkiyam and Thirukkanitham astrology.

Happy birthday Gobi Amma and Appa Kotagala
27/11/2025

Happy birthday Gobi
Amma and Appa Kotagala

HAPPY BIRTHDAY MATHI GOD BLESS YOU
31/10/2024

HAPPY BIRTHDAY MATHI GOD BLESS YOU

Happy birthday our daughter mathi God bless you and your family Amma &Appa Kotagala
31/10/2024

Happy birthday our daughter mathi God bless you and your family
Amma &Appa Kotagala

04/08/2024
நட்சத்திர பாத எழுத்துப்படியும் எண்கணித சாஸ்த்திரப்படியும் அதிஷ்டமான, நவீனமான, புதிய கவர்ச்சியான பெயர் அமைத்துதரப்படும். ...
04/08/2024

நட்சத்திர பாத எழுத்துப்படியும் எண்கணித சாஸ்த்திரப்படியும் அதிஷ்டமான, நவீனமான, புதிய கவர்ச்சியான பெயர் அமைத்துதரப்படும். புதிய பெயர்கள் அடங்கிய பட்டியல் அமைத்துதரப்படும்.

Phone: 0777283638
Email: [email protected]
Whatsapp: https://wa.me/+94777283638

எனது வாடிக்கையாளர் ஒருவரின் திருமணப் பொருத்தம் மிகவும் துல்லியமாகவும் விளக்கமாகவும் கணிக்கப்பட்டுள்ளது.One of my custome...
04/08/2024

எனது வாடிக்கையாளர் ஒருவரின் திருமணப் பொருத்தம் மிகவும் துல்லியமாகவும் விளக்கமாகவும் கணிக்கப்பட்டுள்ளது.
One of my customer's Thirumana Poruththam. Calculated very precisely and detailed.

Phone: 0777283638
Email: [email protected]
Whatsapp: https://wa.me/+94777283638

திருமணப்பொருத்தம் பற்றிய முழுவிளக்கங்களையும் எதிர்கால பலாபலன்களையும் விவரமாக பெற்றுகொள்ளலாம்.இத்தொலைத்தொடர்பு எண்னைத் தொ...
04/08/2024

திருமணப்பொருத்தம் பற்றிய முழு
விளக்கங்களையும் எதிர்கால பலாபலன்களையும் விவரமாக பெற்றுகொள்ளலாம்.

இத்தொலைத்தொடர்பு எண்னைத் தொடர்பு கொள்ளவும்:
Whatsapp:
https://wa.me/+94777283638
Phone: 0777283638
Email: [email protected]

04/08/2024

ஞானமில்லாமல் மோட்சமில்லை


குருதே கங்கா - ஸாகர - கமனம்
வ்ரதபரிபாலன - மதவா தானம்
ஜ்ஞானவிஹீந: ஸர்வமதேன
முக்திம் பஜிதி ந ஜன்மசதேன

கங்கா ஸ்நானம் தானம் விரதம்
கருதியே நூறு ஜென்மம் செய்தும்
அஞ்ஞானிக்கது முக்தி தராதே
அத்தனை மதமும் சொல்வதுமீதே

கங்கை சேது சமுத்திரம் முதலிய இடங்களுக்குத் தீர்த்த யாத்திரை செய்கிறான். விரதங்களைக் கைக்
கொள்ளுகிறான். அல்லது தானங்களைச்
செய்கிறான்; ஞானமில்லாதவன் நூறு
ஜன்மங்களிலும் முக்தியை அடையமாட்டான்.

ஓம் ஸ்ரீ கிருஷ்ணா போற்றி🙏

Example Horoscope
04/08/2024

Example Horoscope

Address

100 Vishnu Puram
Kotagala Town
22200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Lakshmi Jothidalaiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category