Masjidul Anwar Mosque

Masjidul Anwar Mosque Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Masjidul Anwar Mosque, Mosque, MPMR+MC4, Anver Masjith Street, Kattankudy, Kattankudi.

25/05/2026
பொதுமக்களின் கவனத்திற்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) *கடை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக* புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்...
15/08/2025

பொதுமக்களின் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*கடை குத்தகைக்கு வழங்குவது தொடர்பாக*

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் வளாகத்தில் அமையப் பெற்றுள்ள பிரதான நுழைவாயிலில் இருந்து இரண்டாவது கடை ( டேஸ்ட் கடை இயங்கி வந்த கடை) வாடகைக்கு வழங்கப்பட உள்ளது.

எனவே கடையினை பெற்றுக் கொள்ள ஆர்வமுள்ளவர்கள் பள்ளிவாயலில் விண்ணப்ப படிவங்களை பெற்று அல்லது பிரதி எடுத்து பூரணப்படுத்தி 20.08.2025 ஆம் திகதிக்கு முன்னர் பள்ளிவாயல் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்

குறிப்பு : முன்னர் கோரிக்கை கடிதங்களை சமர்ப்பித்தவர்களும் படிவங்களை பூர்த்தி செய்து வழங்கவும்.

நிருவாக சபை

மஸ்ஜிதுல் அன்வர்

புதிய காத்தான்குடி

11/08/2025

பொது மக்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*பேஷ் இமாம் தேவை*

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலில் கடமையாற்றக் கூடிய பேஷ் இமாம் ஒருவருக்கான வெற்றிடம் காணப்படுகின்றது.

எனவே பின்வரும் தகைமையுள்ளவரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. மௌலவி சான்றிதழ் பெற்றிருத்தல்
2. அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாக இருப்பதுடன், அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருத்தல்.
3. தேக ஆரோக்கியமும், நற்பண்புகள் கொண்டவராயிருத்தல்.
4. பகுதி நேர ஹிப்ழு மத்ரஸா நடாத்தக் கூடியவராக இருத்தல்.
5. காத்தான்குடி மற்றும் அண்டிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது.
6. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கலாம்.

தகுதியுடையவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

*தொடர்புகளுக்கு*

077 54 56 808
077 134 2 134
077 351 6 356

நிருவாக சபை,
மஸ்ஜிதுல் அன்வர்,
புதிய காத்தான்குடி.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) *பிரத்தியோக வகுப்புகள் தொடர்பாக* புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் நிர்வாக சபையின...
26/07/2025

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*பிரத்தியோக வகுப்புகள் தொடர்பாக*

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயல் நிர்வாக சபையினால் இன்றைய தினம் பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியோக வகுப்புகள் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதான பாடங்களை அடிப்படையாகக் கொண்டு தரம் 4 மற்றும் தரம் 6 தொடக்கம் 9 வரையான வகுப்புக்களுக்கு முதற்கட்டமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதுடன் நாளை 27.07.2025 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் உரிய நேரத்தில் வகுப்புகள் நடைபெறும்.

விண்ணப்ப படிவங்களை சமர்ப்பித்த அல்லது இதுவரை சமர்ப்பிக்காத மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும் என்பதையும் அன்புடன் அறியத் தருகின்றோம்.

நிருவாக சபை

மஸ்ஜிதுல் அன்வர்

புதிய காத்தான்குடி

17/07/2025

பொது மக்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

*பேஷ் இமாம் தேவை*

புதிய காத்தான்குடி மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாயலில் கடமையாற்றக் கூடிய பேஷ் இமாம் ஒருவருக்கான வெற்றிடம் காணப்படுகின்றது.

எனவே பின்வரும் தகைமையுள்ளவரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

1. மௌலவி சான்றிதழ் பெற்றிருத்தல்
2. அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழாக இருப்பதுடன், அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருத்தல்.
3. தேக ஆரோக்கியமும், நற்பண்புகள் கொண்டவராயிருத்தல்.
4. பகுதி நேர ஹிப்ழு மத்ரஸா நடாத்தக் கூடியவராக இருத்தல்.
5. சம்பளம் நேரில் பேசி தீர்மானிக்கலாம்.

தகுதியுடையவர்கள் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

*தொடர்புகளுக்கு*

077 54 56 808
077 134 2 134
077 351 6 356

நிருவாக சபை,
மஸ்ஜிதுல் அன்வர்,
புதிய காத்தான்குடி.

பெண் சகோதரிகளுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் பயிற்சி நெறிகடற்கரை மஸ்ஜிதுல் அன்வர் பெரிய பள்ளிவாயல் மஹல்லாவில் வசிக்கின்ற பெண்...
29/05/2025

பெண் சகோதரிகளுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் பயிற்சி நெறி

கடற்கரை மஸ்ஜிதுல் அன்வர் பெரிய பள்ளிவாயல் மஹல்லாவில் வசிக்கின்ற பெண் சகோதரிகளுக்கான ஜனாஸா குளிப்பாட்டல் முறையை தெளிவுபடுத்தும் நோக்கத்துடன் ஜனாஸா பயிற்சி நெறி நிகழ்வு 29.05.2025 வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆலிமா சில்மியா தாரிக் அவர்களால் இப் பயிற்சி நெறி வழங்கப்பட்டதோடு அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.

நிருவாக சபை
மஸ்ஜிதுல் அன்வர்
புதிய காத்தான்குடி

Address

MPMR+MC4, Anver Masjith Street, Kattankudy
Kattankudi
30100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masjidul Anwar Mosque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category