CACM Kãrainagãr

CACM Kãrainagãr Jesus service

Morning Youth's worshipToday Bread #புதிய தளிர்Luke 8:29-3923.08.2026
23/08/2026

Morning Youth's worship
Today Bread #புதிய தளிர்
Luke 8:29-39
23.08.2026

Sunday Morning Worship  #புதிய  #தளிர்23.08.20267.30.am
21/08/2026

Sunday Morning Worship #புதிய #தளிர்
23.08.2026
7.30.am

21/08/2026

🔥 வாலிபர் பாசறை – YOUTH CAMP 2026 🔥

அன்பான வாலிபர்களே ❤️,

உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தவும், தேவனோடு ஆழமான உறவை வளர்த்துக்கொள்ளவும், ஒருவரோடு ஒருவர் ஐக்கியமாகவும், உங்கள் வாழ்க்கைக்கான தேவனுடைய அழைப்பை அறிந்துகொள்ளவும் ஒரு சிறப்பான வாலிபர் பாசறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

📅 25, 26 & 27 August 2026
📍 கட்டைவேலி மெதடிஸ்ட் திருச்சபை

✨ ஒன்றுகூடுவோம்!
🔎 தேவனைத் தேடுவோம்!
📖 வார்த்தையில் வளர்வோம்!
✝️ கிறிஸ்துவுக்காக எழுவோம்!

🙏 வாருங்கள்… ஆழத்திற்குப் போவோம்!
🔥 மீன்பிடிக்கும்படி வலைகளைப் போடுவோம்!

📞 மேலதிக விபரங்களுக்கு:
R. Sujanthan – 077 332 9407

#வாலிபர்பாசறை #ஆழத்திற்குப்போவோம்

Address

New Road , Kovil Road
Karainagar
40000

Telephone

+94772037849

Website

Alerts

Be the first to know and let us send you an email when CACM Kãrainagãr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category