30/04/2026
"ஓம் சக்தி"
சித்ரா பௌர்ணமி தேர்த்திருவிழா தின விசேட பூஜை
01.05.2026 - வெள்ளிக்கிழமை
அனைத்து பக்த அடியார்களும் நாளையததினம் (01.05.2026 - வெள்ளிக்கிழமை) ஆலயத்துக்கு வருகை தந்து, விநாயகப் பெருமான், முருகப்பெருமான் மற்றும் அன்னை பராசக்திக்கு பூஜைகளை வழங்கி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மனின் அருட்கடாட்சத்தை பெற்றுய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ்வண்ணம்,
என்றும் அம்பாள் சேவையில்,
ஆலய பரிபாலன சபையினர்
30.04.2026