Valiyyul Aamaan Qadhiri

Valiyyul Aamaan Qadhiri Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Valiyyul Aamaan Qadhiri, Religious organisation, Kandy.

24/08/2025

புனித மீலாதே வருக.புனித மீலாதை முன்னிட்டு கொடியேற்று நிகழ்வுஅல்ஹம்துழில்லாஹ் இடம்:- Hanthana - Fathima bp Dargha رضي الله عنها

16/02/2025

மாத்தளை மண்ணில் வாழும் பேரரசர் சீனத்து ராஜா ஜைனுல் ஆப்தின் பாபா ரலியல்லாஹு அன்ஹு அன்னவர்களை பற்றி சிறிய பாடல்

15/02/2025

https://chat.whatsapp.com/JDstztCyCvNKEWauwYovk5

📢*‘’சமநிலையின் பாதை”*

🔹 தொடர்ந்து தொழுவதில் சிரமப்படுகிறீர்களா?

🔹 வாழ்க்கையில் ஊக்கம் குறைவாக அல்லது திசைமாற்றமாக உணருகிறீர்களா?

🔹 மன அழுத்தம், பதட்டம், அல்லது பரிக்சைகளுடன் போராடுகிறீர்களா?

🔹 சமூக ஊடகங்கள் உங்கள் இறை வணக்கத்தை பாதிக்கிறதா?

🔹 உங்கள் ஈமான் மற்றும் இறை நெருக்கத்தை மேலும் வலுப்படுத்த விரும்புகிறீர்களா?

🗣 *பேச்சாளர்கள்:*
🔸 *ஷெய்க் தாஜுல் முனீர் (அத்தாரி)*
🔸 *ஷெய்க் குலாம் முஹம்மது (அம்ஜதி)*

📍 *இடம்: மீரா மக்காம் மஸ்ஜித் கலாச்சார மண்டபம் கண்டி*

📅 *தேதி: 22.02.2025 (சனிக்கிழமை)*

⏰ *நேரம்: மாலை 04:00 – 05:30*

🗣 *மொழிகள்: தமிழ் & ஆங்கிலம்*

📌 வழிகாட்டல் மற்றும் ஊக்கமளிக்கும்
இந்த சிறப்பு நிகழ்வில் நீங்களும் இணைந்துக் கொள்வதோடு மற்றவர்களையும் அழைக்க முயற்சி செய்யுங்கள்.

📲 *மேலும் தகவல்களுக்கு எங்கள் WhatsApp குழுவில் இணைக:*
https://chat.whatsapp.com/JDstztCyCvNKEWauwYovk5

 #ஒவ்வொரு_பராஅத்துடைய_தினமும்   #வலிய்யுல்_அமானை_ஞாபகமூட்டும்.  வலீய்யுல் அமான்  எனும் சிறப்புப் பெயர் சூட்டி  #வாப்பா_ந...
14/02/2025

#ஒவ்வொரு_பராஅத்துடைய_தினமும் #வலிய்யுல்_அமானை_ஞாபகமூட்டும்.

வலீய்யுல் அமான் எனும் சிறப்புப் பெயர் சூட்டி #வாப்பா_நாயக்கத்தால் கண்ணியப் படுத்தப்பட்ட, #ஹக்கிய்யத்துல்_காதிரிய்யாவின்_கலீஃபாவும், அஹ்லுஸ்ஸுன்னத் வல் ஜமாஅத்தின் சிறப்புக்குரிய மூத்த உலமாவுமாகிய,
கலீஃபா, #வலீய்யுல்_அமான் #ஆரிஃப்பில்லாஹ், நஜ்முல் உலமா, அல்ஹாஜ், மௌலவி A,L, முஹாஜிரீன் ஹாக்கிய்யுல் கதிரிய்யுல் (நத்வி) ஹஸ்ரத் அவர்கள் மறைந்து இன்றுடன் (ஷஃபான் பிறை 15) ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையிலும்,

என்றும் மறக்க முடியாத நாளிலே இறை அழைப்பை ஏற்று இவ்வுலகை விட்டும் மறைந்த அவர்களை ஒவ்வொரு பராஅத்துடைய (ஷஃபான் பிறை 15) நாளும் ஞாபகமூட்டிக்கொண்டே இருக்கும், இது இவர்களுக்கு ஹக்கின் புறத்தில் இருந்து கொடுக்கப்பட்ட பாக்கியமாகும்.

மெய்ஞ்ஞான அறிவில் காலத்தின் ஒப்பற்ற கருவூலமாகத் திகழும் குத்துபுஸ்ஸமான், ஷம்ஸுல் வுஜுத், ஜமாலிய்யா அஸ்ஸெய்யிது கலீல் அவ்ன் மௌலானா (வாப்பா நாயகம்) கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அழீம் அவர்கள் கரம்பற்றி கரைசேர்ந்த கண்ணியவான்களின் பட்டியலில் இவர்களையும் அல்லாஹ் பொருந்திக்கொண்டான்.

வலிய்யுல் அம்மானின் இறுதிக்கலப்பகுதியில் அவர்கள் வாப்பா நாயகத்திடம் இருந்து அவர்கள் அறிந்து கொண்ட அறிவு ஞானங்களையும் அதனூடாக அவர்கள் பெற்ற பாக்கியங்களையும், மெய்ஞ்ஞான அனுபவங்களையும் அவர்களின் அன்பர்களுக்கு அடிக்கடி ஞாபகமூட்டுபவர்களாக இருந்தார்கள். உடலுக்கு முடியாத காலத்திலும் அவர்கள் தனது கைப்பட எழுதிய குறிப்புகளையும் அவர்களின் மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். அதில் ஒன்றைப் பதிவிடுகிறேன்.

11/02/2025
10/02/2025

18 TH CONVOCATION AND TURBANING CEREMONY
மெளலவி- ஆலிம் பட்டமளிப்பு விழா
An - Najah Arabic collage
Mattale

Address

Kandy

Website

Alerts

Be the first to know and let us send you an email when Valiyyul Aamaan Qadhiri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share