Kalmunai Sri Santhana Easwarar Temple - கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம்

  • Home
  • Sri Lanka
  • Kalmunai
  • Kalmunai Sri Santhana Easwarar Temple - கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம்

Kalmunai Sri Santhana Easwarar Temple - கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalmunai Sri Santhana Easwarar Temple - கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம், Hindu temple, Sivan Kovil Road, Kalmunai.

14/04/2026
தொகுப்பு 02தேர் பவனி 2026
03/04/2026

தொகுப்பு 02
தேர் பவனி 2026

தொகுப்பு 01தேர் பவனி 2026
03/04/2026

தொகுப்பு 01
தேர் பவனி 2026

நாளை கல்முனை நகரையே கோலாகலமாக்கும் தேர் திருவிழா ❤️🔥
31/03/2026

நாளை கல்முனை நகரையே கோலாகலமாக்கும் தேர் திருவிழா ❤️🔥

சந்தான ஈஸ்வரன் வடம் பிடிக்க வாரீர்!கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் சித்திரத் தேர் பவனி நாளை காலை 6.00 மணிக்கு...
31/03/2026

சந்தான ஈஸ்வரன் வடம் பிடிக்க வாரீர்!

கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் தேவஸ்தானத்தின் சித்திரத் தேர் பவனி நாளை காலை 6.00 மணிக்கு ஆலயத்தில் இருந்து புறப்பட இருக்கின்றது
கௌரி அம்பிகை உடனுறை சந்தான ஈஸ்வரப் பெருமான்.விநாயகர் பெருமான். வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய பெருமான் மூன்று தேர்களில் எழுந்தருளி கல்முனை மாநகரை வலம் வர உள்ளனர் .
நாதஸ்வர தவில் இசை மற்றும் பறைமேள ஒலி வானை பிளக்க காவடிகள் நர்த்தனமிட. தூக்கு காவடிகள் வலம்வர தலையிலே பால் குடங்களை சுமந்து அடியார்கள எங்கும் வேத பாராயணமும் அரோகரா அரோகரா என்ற முழக்கமும் வானை பிளக்க சித்திர தேர் பவனி கல்முனை மாநகர வீதிகளை வலம் வர உள்ளது
வடம் பிடித்து தேர் இழுக்க வாரிர்!
தேர் இழுத்து சந்தான ஈஸ்வரர் அருள் பெற வாரீர்!! வாரீர்!!!

திருவிளக்கு பூஜை 🔥
28/03/2026

திருவிளக்கு பூஜை 🔥

25/03/2026

🎶

4 ஆம் நாள் திருவிழா 🙏
25/03/2026

4 ஆம் நாள் திருவிழா 🙏

22/03/2026

எம்பெருமானின் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது

🙏🙏🙏
21/03/2026

🙏🙏🙏

Address

Sivan Kovil Road
Kalmunai
32300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai Sri Santhana Easwarar Temple - கல்முனை ஸ்ரீ சந்தான ஈஸ்வரர் ஆலயம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category