Mashhoora Thaikkiya Mosque Kalmunai

Mashhoora Thaikkiya Mosque Kalmunai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mashhoora Thaikkiya Mosque Kalmunai, Religious organisation, Mashhoora Thakkiya, Kalmunai.

26/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹுஇன்ஷா அல்லாஹ் நாளை 14.05.2026 வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) இஷா தொழுகையினை...
13/05/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு

இன்ஷா அல்லாஹ் நாளை 14.05.2026 வியாழன் பின்னேரம் (வெள்ளி இரவு) இஷா தொழுகையினை தொடர்ந்து 9:00 மணியளவில் கல்முனை மஷ்ஹூரா தைக்கியாவில் காதிரிய்யா, ரிபாயிய்யா ராத்திப் மஜ்லிஸ் நடைபெறும்.

தலைமை:- அஸ்ஸெய்யித் மஷ்ஹூர் தங்கள் வாப்பா (ஹஸனி,ரிபாயி)

(வெண்ணிற ஆடை அணிந்து வருவது விரும்பத்தக்கது)

இவ்வண்ணம்
ராத்திப் குழு - மஷ்ஹூரா தைக்கா.

10/05/2026

#மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ் #அஸ்ஸெய்யிது_S_M_மஷ்ஹூர்
#தங்கள்_ஹஸனி_ஸகாபி
#காதிரி_வர்ரிபாயி அன்னவர்களின் தலைமையில்...
#கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா #பள்ளிவாசலில் இஷா தொழுகையின் பின்னர் புனிதமிகுந்த
#ரிபாயி_ராத்திப்_மஜ்லிஸ்
மிகச் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
(08/05/2026)- (வெள்ளிக்கிழமை)

இன்ஷா அல்லாஹ்....
10/05/2026

இன்ஷா அல்லாஹ்....

எமது பிரதேசத்திலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் புறப்படவுள்ள ஹாஜிமார்களை அறிமுகம் செய்து,  வழியனு...
10/05/2026

எமது பிரதேசத்திலிருந்து இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காகப் புறப்படவுள்ள ஹாஜிமார்களை அறிமுகம் செய்து, வழியனுப்பும் விசேட நிகழ்வும், விசேட துஆ பிரார்த்தனையும்....

#மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ் #அஸ்ஸெய்யிது_S_M_மஷ்ஹூர்
#தங்கள்_ஹஸனி_ஸகாபி
#காதிரி_வர்ரிபாயி அன்னவர்களின் தலைமையில்...
#கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா #பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

இஷா தொழுகையினை தொடர்ந்து வருகை தந்திருந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ஜமாஅத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும் ஹாஜிமார்களுடன் முஸாபஹா செய்து, தமது ஸலாத்தையும், பிரார்த்தனைகளையும் பரிமாறிக் கொண்டனர்.

#நிர்வாகம்

09/05/2026

#மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ் #அஸ்ஸெய்யிது_S_M_மஷ்ஹூர்
#தங்கள்_ஹஸனி_ஸகாபி
#காதிரி_வர்ரிபாயி அன்னவர்களின் தலைமையில்...
#கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா #பள்ளிவாசலில் இஷா தொழுகையின் பின்னர் புனிதமிகுந்த #காதிரிய்யா_ராத்திப்_மஜ்லிஸ்
மிகச் சிறப்பாக இடம்பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
(08/05/2026)- (வெள்ளிக்கிழமை)

10/04/2026

Jumma Mubarak

29/03/2026

அஹ்லுல்பைத்துக்களின் நேசம் எம்மை எப்போதும் உயர் நிலைக்கு கொண்டு செல்லும்.

ரமழான் 🌙- 27புனிதமிகுந்த லைலத்துல் கத்ர் இரவை  #கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா  #பள்ளிவாசலில்.. #மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ்  #அஸ்ஸெ...
17/03/2026

ரமழான் 🌙- 27

புனிதமிகுந்த லைலத்துல் கத்ர் இரவை
#கல்முனை_மஷ்ஹூரா_தைக்கியா #பள்ளிவாசலில்..

#மௌலானா_மௌலவி_அல்_ஹாஜ் #அஸ்ஸெய்யிது
#மஷ்ஹூர்_தங்கள்_ஹஸனி #ஸகாபி_காதிரி_வர்ரிபாயி தலைமையில்...

#மௌலானா_மௌலவி
#அஸ்ஸெய்யிது_அஹமது_சுலைம் #ஜௌஹரி_தங்கள்

அன்னவர்களின் பங்குபற்றுதலோடும் இந் நிகழ்வு
சிறப்பாக நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்..
(17/03/2026)

#நிர்வாகம்

Address

Mashhoora Thakkiya
Kalmunai

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mashhoora Thaikkiya Mosque Kalmunai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share