சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவில்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவில்

சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவில் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவில், Religious organisation, சிறுப்பிட்டி வடக்கு, Jaffna.

19/01/2025
19/07/2019
எமது ஆலயத்தின் வசந்தமண்டபம் அமைப்பதற்கான நிலையம் பார்த்தல் நிகழ்வு கெங்காதரகுருக்கள் அவர்களினால் 02.04.2016 பார்க்கப்பட்...
21/07/2016

எமது ஆலயத்தின் வசந்தமண்டபம் அமைப்பதற்கான நிலையம் பார்த்தல் நிகழ்வு கெங்காதரகுருக்கள் அவர்களினால் 02.04.2016 பார்க்கப்பட்டு உடனடியாக நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அந்த வகையில் ஏற்கனவே காணப்பட்ட வசந்தமண்டபம் ஆலயத்தொண்டர்களின் உதவியுடன் அகற்றப்பட்டு 19.04.2016 புதிய வசந்தமண்டபத்திற்கான அத்திவாரம் இடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் இடம்பெறவுள்ளது. இவ் வசந்தமண்டபத்தை சிறுப்பிட்டியை சேர்ந்த தற்போது ஜேர்மனியில் வசிக்கும் மணியம் குடும்பத்தினர் தமது பெற்றோரின் நினைவாக கட்டியுள்ளனர் இவ் வசந்தமண்டபத்திற்கு உருவம் தந்த கட்டடகலைஞர்கள் , சிற்பிகள் , வர்ணம்பூசுனர் , மற்றும் தொண்டாற்றிய ஆலயத்தொண்டர்கள் அனைவருக்கும் நன்றிகள்......

வைரவப்பெருமானின் அஸ்ட நிலைகள்
16/07/2016

வைரவப்பெருமானின் அஸ்ட நிலைகள்

மணவாளக்கோல உற்சவத்தின் பதிவுகள்
24/06/2016

மணவாளக்கோல உற்சவத்தின் பதிவுகள்

வைகாசி விசாகம் விசேட அபிடேகம் எம் பெருமானுக்கு இன்று நடைபெற்று சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன....
21/05/2016

வைகாசி விசாகம் விசேட அபிடேகம் எம் பெருமானுக்கு இன்று நடைபெற்று சிறப்பு பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றன....

Address

சிறுப்பிட்டி வடக்கு
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சிறுப்பிட்டி வடக்கு வைரவர் கோவில் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share