ஏழாலை வடக்கு, கட்டுவன், ஊரங்குணை காளி அம்பாள் தேவஸ்தானம்

  • Home
  • Sri Lanka
  • Jaffna
  • ஏழாலை வடக்கு, கட்டுவன், ஊரங்குணை காளி அம்பாள் தேவஸ்தானம்

ஏழாலை வடக்கு, கட்டுவன், ஊரங்குணை காளி அம்பாள் தேவஸ்தானம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஏழாலை வடக்கு, கட்டுவன், ஊரங்குணை காளி அம்பாள் தேவஸ்தானம், Hindu temple, Earlalai North, Urankinai, Jaffna.

அலங்கார உற்சவ இரண்டாம் நாளில் அம்பாள் 🙏🩷🙏
21/08/2026

அலங்கார உற்சவ இரண்டாம் நாளில் அம்பாள் 🙏🩷🙏

அலங்கார உற்சவ முதலாம் நாளில் அம்பாள் 🙏🩷🙏
21/08/2026

அலங்கார உற்சவ முதலாம் நாளில் அம்பாள் 🙏🩷🙏

🙏🙏🙏🙏
18/08/2026

🙏🙏🙏🙏

இன்றைய ஆடி பூர நன்னாளில் காளி அம்பாள் 🙏🌺🙏
14/08/2026

இன்றைய ஆடி பூர நன்னாளில் காளி அம்பாள் 🙏🌺🙏

இன்றைய ஆடி அமாவாசை நாளின் பூஜை 🙏🌺🙏
12/08/2026

இன்றைய ஆடி அமாவாசை நாளின் பூஜை 🙏🌺🙏

06/08/2026
இன்றைய பூரணை விரதநாளில் காளி அம்பாள் 🙏🙏🙏🩷
29/07/2026

இன்றைய பூரணை விரதநாளில் காளி அம்பாள் 🙏🙏🙏🩷

20/07/2026
மூன்றாம் நாள் உற்சவம் கற்றும் தெளியார் காடே கதியாய்க்கண்மூடி நெடுங்கனவான தவம்பெற்றும் தெளியார் நினையென்னில் அவம் பெருகும...
09/09/2025

மூன்றாம் நாள் உற்சவம்

கற்றும் தெளியார் காடே கதியாய்க்
கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெளியார் நினையென்னில்
அவம் பெருகும் பிழையோன் பேசத்தகுமோ!
பற்றும் வயிரப் படைவாள் வயிரப்
பகைவர்கெமனாக எடுத்தவளே!
வற்றாத அருட் சுனையே வருவாய்!
மாதா ஜெயஓம் லலிதாம்பிகையே!!!

இரண்டாம் நாள் உற்சவம் தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒருமாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்- வண்மை, ...
09/09/2025

இரண்டாம் நாள் உற்சவம்

தோத்திரம் செய்து, தொழுது, மின் போலும் நின் தோற்றம் ஒரு
மாத்திரைப் போதும் மனத்தில் வையாதவர்- வண்மை, குலம்,
கோத்திரம், கல்வி, குணம், குன்றி, நாளும் குடில்கள் தொறும்
பாத்திரம் கொண்டு பலிக்கு உழலாநிற்பர்- பார் எங்குமே.

Address

Earlalai North, Urankinai
Jaffna

Alerts

Be the first to know and let us send you an email when ஏழாலை வடக்கு, கட்டுவன், ஊரங்குணை காளி அம்பாள் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category