சுதர்சன் அருணன் - Sutharsan Arunan

சுதர்சன் அருணன் - Sutharsan Arunan ஈழத்து இந்து

I am super proud of you my little sister for getting 1st place in both Storytelling and Speech at the Little Masters Pre...
19/09/2026

I am super proud of you my little sister for getting 1st place in both Storytelling and Speech at the Little Masters Preschool Mallakam English Day competition🥇🥇🎉…

நேற்றைய தினம் (11.09.2026) மல்லாகம் பழம்பதி தேவஸ்தான பூங்காவன உற்சவத்தில் சொற்பொழிவு நிகழ்த்த அடியேனுக்கு இறை அருள் கிட்...
12/09/2026

நேற்றைய தினம் (11.09.2026) மல்லாகம் பழம்பதி தேவஸ்தான பூங்காவன உற்சவத்தில் சொற்பொழிவு நிகழ்த்த அடியேனுக்கு இறை அருள் கிட்டியது.

தொல்புரம் கொட்டியம்பதி ஆதி முத்துமாரி  அம்பாள் ஆலயத்தில் நேற்று (02.09.2026) நடைபெற்ற  சொற்பொழிவின் பின்பு.
03/09/2026

தொல்புரம் கொட்டியம்பதி ஆதி முத்துமாரி அம்பாள் ஆலயத்தில் நேற்று (02.09.2026) நடைபெற்ற சொற்பொழிவின் பின்பு.

தாவடி ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் 30.08.2026 அன்று அடியேன் நிகழ்த்திய சொற்பொழிவின்போது.
03/09/2026

தாவடி ஸ்ரீ காமாட்சி அம்பாள் தேவஸ்தானத்தில் 30.08.2026 அன்று அடியேன் நிகழ்த்திய சொற்பொழிவின்போது.

03/09/2026

முருகன் முப்பாட்டனா இறைவனா என்ற தலைப்பில் கடந்த 22.08.2026 அன்று யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தில் ஒரு சிறிய சொற்பொழிவினை அடியேன் ஆற்ற முருகப்பெருமானின் திருவருள் கூடியிருந்தது. குறித்த சொற்பொழிவில் தமது அற்ப அரசியல் தேவைகளுக்காகவும், அன்னிய மதங்களுக்கு தமிழர்களை மாற்றுவதுக்காகவும் முருகப்பெருமானை மனிதன் என்று சித்தரிக்கும் தமிழ் இனத் துரோகிகளின் பொய்ப்பிரச்சாரங்களை பொய் என்று நிரூபித்து அடியேன் பேசியிருந்தேன்.

#முருகன் #முப்பாட்டன் இல்லை. #முருகன் கடவுளே

01/08/2026

2024 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட பொலிஸ் பிரிவினரால் கொண்டாடப்பட்ட சித்திரைப் புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்று, சிங்கள மொழியில் ஒரு சிறிய உரையை நிகழ்த்தியிருந்தேன். ஒரு பொலிஸ் உத்தியோகத்தரின் மகன் என்ற வகையில், அந்த நிகழ்வில் பங்கேற்று சிறிய பங்களிப்பை வழங்கியதை நான் பெருமையாகக் கருதுகின்றேன்.

Sri Lanka Police

இன்று யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் மாணவ முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டேன். என்னை இதுவரை காலமும் கற்பித்து வழிநடத்திவரும...
30/07/2026

இன்று யாழ் இந்து ஆரம்பப் பாடசாலையில் மாணவ முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டேன். என்னை இதுவரை காலமும் கற்பித்து வழிநடத்திவரும் எனது பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் என் வழிகாட்டிகள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

28/07/2026

கடந்த வருட (2025) நல்லூர் திருவிழாவின் போது சிறுவனாகிய இந்த அடியேன் எடுத்த சிரத்தைக்குச் செவிசாய்த்து, இந்த வருடம் (2026) நல்லூர் திருவிழாவின் போது எம் குலப்பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் விதமான தீர்மானங்களை எடுத்த யாழ் மாநகரசபையினருக்கு அடியேனின் நன்றிகள்.

ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலில் 02.07.2026 அன்று காலை எம்பிரான் திருமேனிக்கு எண்ணைக்காப்பு சாத்தும் பாக்கியம் அ...
05/07/2026

ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலில் 02.07.2026 அன்று காலை எம்பிரான் திருமேனிக்கு எண்ணைக்காப்பு சாத்தும் பாக்கியம் அடியேனும் என் தங்கையும் பெற்றோம்.

“பாரோர் விண்ணோர் பரவியேத்தும் பரனே பரஞ்சோதீ
வாராய் வாரா வுலகந்தந்து வந்தாட்கொள்வானே” 🙏🏻

05/07/2026

ஈழத்து சிதம்பரம் காரைநகர் சிவன் கோவிலில் 02.07.2026 அன்று காலை எம்பிரான் திருமேனிக்கு எண்ணைக்காப்பு சாத்தும் பாக்கியம் அடியேன் பெற்ற பொழுது.

“படிதா னில்லாப் பரம்பரனே உன்பழ அடியார் கூட்டம்
அடியேன் காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே” 🙏🏻

Address

யாழ்ப்பாணம்
Jaffna
40000

Website

Alerts

Be the first to know and let us send you an email when சுதர்சன் அருணன் - Sutharsan Arunan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share