31/03/2026
'' #அபிஷேக_வழிபாடு #நிதி_கோரல்''
#சாந்தன்_மீரா ( நோர்வே )
50,000/= நிதி உதவி வழங்கியுள்ளார்
எனவே இக் குடும்பத்தினரிற்கு எம் பங்கு மக்கள் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன்,
புனித சூசையப்பர் ஆசீர் அருள்வாராக ......
ஏனைய #எம்_பங்கு மக்களும் நிர்வாகத்தினரை
தொடர்பு கொண்டு தங்கள் குடும்பத்திற்கான பங்களிப்பைத் தந்து உதவுமாறு மிகவும் அன்புடனும் தாழ்மையுடனும் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி.🙏
தகவல்:- புனித சூசையப்பர் ஆலய நிர்வாகத்தினர்.🟥🟨