Navaly St's Peter & Paul Church Youth Club

Navaly St's Peter & Paul Church Youth Club Navaly
God & People

28/06/2024

🤍🕊️நற்கருணை பெருவிழா 🕊️🤍

25/04/2024
எமது கழகத்தின் செயலாளர்  வ.ஜுட் நிரஞ்சன்  அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍰🎂🍰🎊
05/04/2024

எமது கழகத்தின் செயலாளர் வ.ஜுட் நிரஞ்சன் அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍰🎂🍰🎊

எமது இளைஞர் கழகத்தினால் உயிர்ப்பு ஞாயிறு    முன்னிட்டு குளிர்பாணம் வழங்கப்பட்டது,ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது ம...
03/04/2024

எமது இளைஞர் கழகத்தினால் உயிர்ப்பு ஞாயிறு முன்னிட்டு குளிர்பாணம் வழங்கப்பட்டது,
ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.

03/04/2024

செயற்திட்டத்தின் சில பதிவுகள்

எமது ஆலயத்தின் முற்பகுதி தாழ்வாக மண் குறைவாக காணப்படுவதனால் மழைவெள்ளம் காரணமாக பல அசௌகரியங்களை பல வருடங்களாக நாம் முகங்க...
03/04/2024

எமது ஆலயத்தின் முற்பகுதி தாழ்வாக மண் குறைவாக காணப்படுவதனால் மழைவெள்ளம் காரணமாக பல அசௌகரியங்களை பல வருடங்களாக நாம் முகங்கொடுத்து வந்தோம்,
இதனை நிவர்த்தி செய்யும் முகமாக
எமது இளைஞர் கழகத்தின் விடாமுயற்சி மற்றும் நீண்டகால அயராத உழைப்பின் விழைவாக,
# St Peter Helping Hand International Committee (SPHHIC),
# வெளிநாட்டில் வசிக்கும் எமது உறவுகள்,
# எம் பங்குமக்கள் இன் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்று வருகின்றன,

*முதற்கட்டமாக மண்நிரவல் நடைபெற்றது அதனை தொடர்ந்து ஆலயத்தை சுற்றிலும் மரங்கள் மற்றும் பூங்கன்றுகள் நாட்டப்படுகின்றன.

புகைப்பட தொகுதி 1

"🤍அன்புள்ள மரியதாஸ் ரீகன் அண்ணா வெளிநாட்டில் புதிய எல்லைகளில் உயர நீங்கள் சிறகுகளை விரிக்கும்போது, ​​🤝எங்கள் கிராமம், வி...
30/03/2024

"🤍அன்புள்ள மரியதாஸ் ரீகன் அண்ணா

வெளிநாட்டில் புதிய எல்லைகளில் உயர நீங்கள் சிறகுகளை விரிக்கும்போது, ​​🤝எங்கள் கிராமம், விளையாட்டுக் கழகம் மற்றும் இளைஞர் கழகத்தை வளப்படுத்திய எண்ணற்ற வழிகளுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்க விரும்புகிறோம்🫡.
உங்களின் நற்குணமும் பெருந்தன்மையும் என்றென்றும் போற்றப்படும்.🫡

முடிவில்லாத வாய்ப்புகள் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த உங்கள் வாழ்க்கைப்பயணத்திற்கு எமது இளைஞர் கழகம் சார்பாக வாழ்த்துக்கள்!🛫"

எமது கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக திரு.கரணாகரன் அண்ணா அவர்களால் வெளிநாட்டில் வசிக்கும் எமது உறவுகளின் அண...
20/03/2024

எமது கழகத்தின் செயற்பாடுகளை முன்னெடுக்கும் முகமாக திரு.கரணாகரன் அண்ணா அவர்களால் வெளிநாட்டில் வசிக்கும் எமது உறவுகளின் அணுசரணையில் எமது கழகத்திற்கு சிரமதாண உபகரணங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனை எமக்காக முன்னின்று செய்த கருணா அண்ணா அவர்களுக்கு எமது நன்றிகள்.

peters helping hands International Committee*

சிரமதான நிகழ்விற்கு தம்மாலான முழு பங்களிப்பை வழங்கிய குட்டி அண்ணா ,நிருபன் அண்ணா ,மற்றும் றொமி அண்ணா  அவர்களுக்கும் ,Nit...
18/03/2024

சிரமதான நிகழ்விற்கு தம்மாலான முழு பங்களிப்பை வழங்கிய குட்டி அண்ணா ,நிருபன் அண்ணா ,மற்றும் றொமி அண்ணா அவர்களுக்கும் ,
Nitharsini
Asha
Luxsi
Shiromi
Rexsan
Libisan
Jude
ஆகியவர்களுக்கும் எமது நன்றிகள்.

எமது கழகத்தின் உறுப்பினர்  பி.பிரியராஜ் (Prince)அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍰🎂🍰🎊
18/03/2024

எமது கழகத்தின் உறுப்பினர் பி.பிரியராஜ் (Prince)அவர்களுக்கு எமது கழகத்தின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🍰🎂🍰🎊

Address

St' Peter & Paul's Church Road, Navaly North, Manipay. Jaffna
Jaffna
40000

Telephone

+94764295504

Website

Alerts

Be the first to know and let us send you an email when Navaly St's Peter & Paul Church Youth Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Navaly St's Peter & Paul Church Youth Club:

Share