ஆதிசிவன்

ஆதிசிவன் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஆதிசிவன், Hindu temple, பூம்புகார், அரியாலை, Jaffna Town.

07/03/2020

சிவன்; முதற் பாண்டிய மன்னனாகவும்,
முதற் சங்க முதற்புலவராகவும் சித்தரிக்கப்படுகிறார்.

இக்கூற்றின் தங்கள் கருத்து என்ன ?

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றிமீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றிஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றிஓவாத சத்தத் தொலியே போற்றி...
05/02/2020

வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி
மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி
ஊற்றாகி உள்ளே ஒளித்தாய் போற்றி
ஓவாத சத்தத் தொலியே போற்றி

ஆற்றாகி யங்கே அமர்ந்தாய் போற்றி
ஆறங்கம் நால்வேத மானாய் போற்றி
காற்றாகி யெங்குங் கலந்தாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி...❤

தஞ்சை குடமுழுக்கு (05.02.2020)

குறமாதை புணர்வோனே;குகனே, சற்குமரேசாகறையானை கிளையோனே ! கதிர்காமப்பெருமாளே... ❤
31/01/2020

குறமாதை புணர்வோனே;
குகனே, சற்குமரேசா
கறையானை கிளையோனே ! கதிர்காமப்பெருமாளே... ❤

தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்;வ்யாலயஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்;நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்;காச...
27/06/2017

தேவ ராஜ சேவ்ய மான பாவனாக்ரி பங்கஜம்;
வ்யாலயஞ்க சூத்ர மிந்து சேகரம் கிருபாகரம்;
நாரதாதி யோகி விருந்த வந்திதம் திகம்பரம்;
காசிகா புராதி நாத காலபைரவம் பஜே.

01/11/2016
ன
11/10/2016

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே ;வக்ர துண்டாய தீமகி ;தன்னோ தந்த் ப்ரஜோதயாத் //🕉 * ஸ்ரீ விநாயக காயத்ரி * 🕉Om Yeha Thanthaya Vidma...
04/07/2016

ஓம் ஏக தந்த்தாய வித்மஹே ;
வக்ர துண்டாய தீமகி ;
தன்னோ தந்த் ப்ரஜோதயாத் //

🕉 * ஸ்ரீ விநாயக காயத்ரி * 🕉

Om Yeha Thanthaya Vidmahe ;
Vakra Tundaya Dheemahi ;
Thanno Danti Prajodayath //

🕉 * Sri Vinayaga Gayathri * 🕉

எமது மகநூல் கணக்கான "ஆதிசிவன் கோவில், பூம்புகார்" தற்போது 5000 எனும் எண்ணிக்கையை அடைவதால்அதன் பிறகு இணைய விரும்பும் மெய்...
28/06/2016

எமது மகநூல் கணக்கான
"ஆதிசிவன் கோவில், பூம்புகார்" தற்போது
5000 எனும் எண்ணிக்கையை அடைவதால்
அதன் பிறகு இணைய விரும்பும் மெய்யடியார்கள் இப்பக்கத்தில் இணையுமாறு வேண்டுகிறோம். அதன் பின்பு இப்பக்கத்திலேயே பதிவுகள் அனைத்தும் போடப்படும்.
- நன்றி -
- ஓம் நமசிவாய -

Address

பூம்புகார், அரியாலை
Jaffna Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஆதிசிவன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category