Jamiuth Thaiyar Jummah Mosque-Irakkamam

Jamiuth Thaiyar Jummah Mosque-Irakkamam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamiuth Thaiyar Jummah Mosque-Irakkamam, Religious organisation, Irakkamam, Irakkamam.

13/12/2024
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ எமது ஜாமிஉத் தைய்யார் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்...
09/04/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ

எமது ஜாமிஉத் தைய்யார் ஜும்ஆ பள்ளிவாசலின் ஏற்பாட்டில் புனித றமழான் மாதத்தில் சிரமம் பாராது எமது மக்களுக்காகவேண்டி சொற்பொழிவு நிகழ்த்திய மௌலவிமார்களினை கௌரவிப்பதற்காக வேண்டி ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வு 2024.04.08 அன்று பிரதேச சபையினுடைய கலாச்சார மண்டபத்தில் இனிதே இடம்பெற்றது.

இதன்போது கலந்துகொண்ட அனைத்து எமது ஊர் பிரமுகர்கள் மற்றும் எமது இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், பட்டினப் பள்ளிவாசல் தலைவர்கள் மற்றும் நிருவாகிகள், ஜம்மியதுல் உலமாசபை தலைவர் மற்றும் அதனுடைய அங்கத்தவர்களுக்கும் எமது நிருவாகம் சார்பாக நன்றிகளினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்தோடு விசேடமாக எமது பள்ளிவாசலின் இமாம்களாக செயற்பட்டு வருகின்ற
அஸ்ஸெய்ஹ் நிப்றாஸ் (இஸ்லாஹி) மற்றும் அஸ்ஸெய்ஹ் சனா (சர்கி) ஆகியோருக்கும் அத்தோடு எமது பள்ளிவாசலின் ஜும்ஆ பிரசங்க நிகழ்வுகள் மற்றும் நோன்புகால நிகழ்வுகளினையும் ஒழுங்கமைக்க உதவிய அஸ்ஸெய்ஹ் சஜா(கபூரி) மற்றும் அஸ்ஸெய்ஹ் நஜாப் (மதனி) ஆகியோருக்கும் எமது நிர்வாகம் சார்பாக விசேட நன்றிகளினையும்,வாழ்த்துக்களினையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

அதேபோல் எதிர்வரும் காலங்களிலும் உங்களது பணிகள் சிறப்பாக அமையவேண்டும் என்று வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ்

நிருவாகம்,
ஜாமிஉத் தைய்யார் ஜும்ஆ பள்ளிவாசல்,
அமீர் அலிபுரம்,
இறக்காமம்.

Address

Irakkamam
Irakkamam
32450

Telephone

+94753223165

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jamiuth Thaiyar Jummah Mosque-Irakkamam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share