Sri muththu maari amman temple nawanagala

Sri muththu maari amman temple nawanagala ஆலய புனரமைப்பு திருப்பணி!

12/08/2023
08/08/2023

2023/8/13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரங்களை பிரதேசத்திட்கு நம் கோவில் திருப்பணிக்காக நன்கொடை சேர்க்க போக உள்ளோம்

08/08/2023
ශ්‍රී ලංකාවේ මධ්යම  පලාතේ මහනුවර දිස්ත්රික්කයේඋඩදුම්බර ප්‍රාදේශීය ලේකම් කොට්ටාශයේ නවනගල ගම්මානයේ පිහිටි ශ්‍රී මුත්තු මාර...
02/08/2023

ශ්‍රී ලංකාවේ මධ්යම පලාතේ මහනුවර දිස්ත්රික්කයේ
උඩදුම්බර ප්‍රාදේශීය ලේකම් කොට්ටාශයේ
නවනගල ගම්මානයේ පිහිටි ශ්‍රී මුත්තු මාරි අම්මාන් කෝවිල ප්‍රතිසංස්කරණය කිරීම සඳහා පරිත්‍යාග කරන ලෙස මෙන් අපි ඔබෙන් ඉල්ලා සිටිමු.

இலங்கையில் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தில் உடதும்பர பிரதேச செயலகப் பிரிவில் நவனகல கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் புணரமைப்புக்கு நன்கொடை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

We are requesting donations for the reconstruction of Sri Muthumari Amman Temple located in Navanagala Village, Udatumpara Divisional Secretariat Division, Kandy District, Central Province, Sri Lanka.

ගිණුම් අංකය -418011500142
බැංකුව -ප්‍රාදේශීය සංවර්ධන බැංකුව
නම -ශ්‍රී මුත්තු මාරි අම්මාන් කෝවිල
ශාඛාව-උඩදුම්බර

Account no -418011500142
Bank-Regional Development Bank(RDB)
Name-sri muthumari amman kovil
Branch-udadumbara

கணக்கு இலக்கம்-418011500142
வங்கி-பிரதேச அபிவிருத்தி வங்கி
பெயர்-ஶ்ரீ முத்து மாரி அம்மன் கோவில்
கிளை-உடதும்பர
Thank you
ස්තුතියි
நன்றி

11/07/2023

🙏🙏அம்மன் துனை🙏🙏
இன்றைய தின கோவில் திருப்பணி களந்துரையாடல் நல்லபடியாக முடிவடைந்தது

சிப்பி,ராகுள் சுவாமி ஆகியோரின் சமயம் சார்ந்த ஆளோசனை மற்றும் டில்கா அண்ணன் அவர்களின் அரிவுரை மேலும் இந்த களந்துரையாடலில் சமூகமளித்த அனைவரின் கருத்துக்களிட்கு இணங்க கோவில் கருமபீட 9 அடி உயரகோபுரம் அமைக்க முடிவாகி உள்ளது

ஆடி மாதம் துடங்குவதட்கு முன்பாக அடிக்கள் நாட்டு விழா நடத்த வேண்டும் ஆகவே வரும் சணிக்கிழமை கருவரை அடித்தளம் நோண்ட தீர்மாணித்து உள்ளோம் அடுத்த நாள் ஞாயிற்றுக் கிழமை பணம்,பொருள் வசூலிப்பது சம்பந்தமாக களந்துரையாடல் இடம்பெரும்

Address

Nawanagala
Hunnasgiriya
20948

Telephone

+94707953505

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri muththu maari amman temple nawanagala posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category