முத்துமாரியம்மன் கோவில் அறநெறி நாகொட காலி

  • Home
  • முத்துமாரியம்மன் கோவில் அறநெறி நாகொட காலி

முத்துமாரியம்மன் கோவில் அறநெறி நாகொட காலி “முத்து மாரியம்மன் அறநெறி பாடசாலை, நாகோட, காலி
நற்பண்பு, ஒழுக்கம், ஆன்மீகம் வளர்க்கும் அறிவாலயம்.”

29/06/2026

28.06.2026

டெங்கு ஒழிப்பு சிரமதானம்
ඩෙංගු මර්දන ශ්‍රමදානය
Dengue Prevention Shramadana

28.06.2026டெங்கு ஒழிப்பு சிரமதானம் ඩෙංගු මර්දන ශ්‍රමදානය Dengue Prevention Shramadana __________________________________...
29/06/2026

28.06.2026

டெங்கு ஒழிப்பு சிரமதானம்
ඩෙංගු මර්දන ශ්‍රමදානය
Dengue Prevention Shramadana
_____________________________________

டெங்கு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு எமது முத்துமாரி அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் சிரமதானப் பணிகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பங்கேற்று தங்களது அர்ப்பணிப்பான சேவையை வழங்கிய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் அனைத்து நலன்விரும்பிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

"சுத்தமான சுற்றுச்சூழல் – ஆரோக்கியமான நாளைய வாழ்வு." 🌿🙏
_____________________________________

ඩෙංගු මර්දන හා දැනුවත් කිරීමේ දිනය නිමිත්තෙන් අපගේ මුත්තුමාරි අම්මාන් දහම් පාසලේ සිසුන්, ගුරුභවතුන් සහ දෙමාපියන් සහභාගිත්වයෙන් ශ්‍රමදාන වැඩසටහනක් සාර්ථකව පැවැත්විණි.
මෙම වැඩසටහන සාර්ථක කර ගැනීමට දායක වූ සියලු දෙනාට අපගේ හෘදයාංගම ස්තුතිය පුද කරමු.

"පිරිසිදු පරිසරයක් – සෞඛ්‍ය සම්පන්න හෙටක්." 🌿🙏
_____________________________________

In observance of Dengue Prevention and Awareness Day, Muththumaari Amman Temple Araneri Padasaalai successfully organized a Shramadana (community clean-up) programme with the enthusiastic participation of our students, teachers and parents.
We sincerely thank everyone who dedicated their time, effort, and support to make this meaningful initiative a success.

"A clean environment today ensures a healthier tomorrow." 🌿🙏

எங்கள் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் தானம் தொடர்பான காணொளியை பகிர்ந்து ஆதரவு வழங்கிய  Lingam மற்றும் Janaka nagahawatta அ...
01/06/2026

எங்கள் அறநெறிப் பாடசாலையின் பொங்கல் தானம் தொடர்பான காணொளியை பகிர்ந்து ஆதரவு வழங்கிய Lingam மற்றும் Janaka nagahawatta அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள். 🙏

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் சார்பில் தங்களின் அன்பான ஒத்துழைப்பிற்கும் ஆதரவிற்கும் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

______________________________________

අපගේ ආරණේරි පාසලේ පොංගල් දානම සම්බන්ධ වීඩියෝව බෙදාහදාගෙන සහයෝගය ලබාදුන් Lingam සහ nagahawatta මහත්වරුන්ට අපගේ හෘදයාංගම ස්තූතිය පුද කරමු. 🙏

ආරණේරි පාසලේ ගුරු මණ්ඩලය වෙනුවෙන් ඔබගේ වටිනා සහයෝගයට හා දිරිගැන්වීමට අපගේ ස්තූතිය පුද කරමු.

01/06/2026

🙏🌾 Pongal Dansala – 31st May 2026 🌾🙏

நாகொட முத்துமாரி அம்மன் ஆலய அறநெறிப் பாடசாலையினால் 31.05.2026 அன்று ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் தான நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு ஆதரவு வழங்கிய அனைத்து பக்தர்களுக்கும், பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மற்றும் உதவிய அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

──────────────────

🙏🌾 පොංගල් දන්සල – 31 මැයි 2026 🌾🙏

නාගොඩ මුත්තුමාරි අම්මාන් කෝවිලේ අරණෙරි පාසල විසින් 31.05.2026 දින සංවිධානය කරන ලද පොංගල් දන්සල සාර්ථකව පැවැත්විණි. මෙම අවස්ථාව සඳහා සහභාගී වී සහයෝගය ලබාදුන් සියලු බැතිමතුන්ට, දෙමාපියන්ට, සිසුන්ට සහ උපකාර කළ සැමට අපගේ හෘදයාංගම ස්තුතිය පුද කරමු.

──────────────────

🙏🌾 Pongal Dansala – 31st May 2026 🌾🙏

The Pongal Dansala organized by the Araneri Padasaalai of Muthumari Amman Kovil, Nagoda, was successfully held on 31st May 2026. We extend our sincere gratitude to all devotees, parents, students, and well-wishers who participated in and supported this meaningful event. Your contribution and encouragement helped make this occasion a success.

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அறநெறி பாடசாலையின் முதல் ஆண்டு விழா! ✨🙏 இந்த ஒரு ஆண்டில் அனைவரும் அன்பும், கல்வியும், அருளு...
22/02/2026

ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அறநெறி பாடசாலையின் முதல் ஆண்டு விழா! ✨🙏
இந்த ஒரு ஆண்டில் அனைவரும் அன்பும், கல்வியும், அருளும் கொண்டு இணைந்ததற்கு நன்றி. இன்னும் பல ஆண்டுகள் வளர்ச்சி, ஆசீர்வாதம் நிறைந்ததாக இருக்க வாழ்த்துகிறோம்! 💛✨

பத்திரிக்கை பதிவுகள்
20/02/2026

பத்திரிக்கை பதிவுகள்

ஆசிரியர்கள் 🧑🏻‍🏫🧑🏻‍🏫🧑🏻‍🏫
20/02/2026

ஆசிரியர்கள் 🧑🏻‍🏫🧑🏻‍🏫🧑🏻‍🏫

17/02/2026

அன்பு பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் இனிய வரவேற்பு 🤍

நகோட, காலியில் அமைந்துள்ள
**ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறி பாடசாலை**
இந்த புதிய Facebook பக்கத்தின் மூலம்
பாடசாலை அறிவிப்புகள், நிகழ்வுகள், புகைப்படங்கள் மற்றும்
மாணவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் பகிரப்படும்.

உங்கள் ஆதரவும் ஒத்துழைப்பும் எங்களுக்கு மிக முக்கியம் 🙏
பக்கத்தை Like & Follow செய்து இணைந்திருங்கள்.

நன்றி🤍

Address

Nagoda Road, Galle

Website

Alerts

Be the first to know and let us send you an email when முத்துமாரியம்மன் கோவில் அறநெறி நாகொட காலி posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your place of worship to be the top-listed Place Of Worship?

Share