18/07/2025
2025 நடைபெற்ற பிரதேசிய சபை தேர்தலில் வெற்றி பெற்ற எமது பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் பிரதிநிதிகளை கட்சி பேதம் இன்றே இன்றைய தினம் எமது மஸ்ஜிதுல் ஜாமியும் அன்வர் பெரிய பள்ளிவாயல் மூலமாக கௌரவித்து நினைவு சின்னம் வழங்கப்பட்டது இந்நிகழ்வு கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.