இலங்கை இந்துக்கள் Srilanka Hindus

இலங்கை இந்துக்கள் Srilanka Hindus இலங்கை இந்துக்களை ஒன்றுதிரட்டி வலிம?

உலகில் உள்ள ஆன்மீக கடவுட் கோட்பாடுகளுக்கு இடையேயான ஒப்பீடு ஒரே பார்வையில்... #சித்தாந்தம்*பதி/கடவுள்/இடம் *பசு/உயிர்/பொர...
28/07/2024

உலகில் உள்ள ஆன்மீக கடவுட் கோட்பாடுகளுக்கு இடையேயான ஒப்பீடு ஒரே பார்வையில்...

#சித்தாந்தம்
*பதி/கடவுள்/இடம்
*பசு/உயிர்/பொருள்
*பாசம்

இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்பே மூன்று வகையான பொருட்கள் அனாதியானவையாக இருந்தது என்பதும், அவை பதி பசு பாசம் என்பதும், பசு பாசம் என்னும் இரண்டும் பதியின் இருப்பிற்கு உள்ளே இருக்கிறது என்பதும் சித்தாந்தம் கூறும் முடிபு.

மண்ணில் ஓர் விதை இருந்தாலும் அது எவ்வாறு தானே நினைத்த மாத்திரத்தில் முளைத்து வளர முடியாதோ, பூமி இடம் கொடுத்து காற்று ஈரப்பதன் என்பவை சரியாக கிடைத்தால் மாத்திரமே பயிராக தோன்ற முடியுமோ அதுபோலவே, உயிர்கள் அனாதியாக இருந்தாலும் பதி அதற்கான சூழலை உருவாக்கி தனக்குள் அது செயற்படுவதற்கு இடம் கொடுக்காமல் உயிர்கள் செயற்பட முடியாது என்பது சித்தாந்த வாதம்.

பாசம் என்பது உயிர்கள் இடையே செயற்படும் ஓர் ஈர்ப்பு.

இங்கே பதியாகிய கடவுள் என்பது ஒரு நபரோ ஒரு ஆன்மாவோ கிடையாது. அது பிறப்பெடுக்கவோ, உயிர்களின் புலன்களுக்கு புலப்படவோ முடியாது.

பூமியில் இருக்கும் ஒரு பொருளுக்குள் பூமியை எப்படி அடக்க முடியும்? ஒரு சிறு குடுவைக்குள் எப்படி பெரிய கடலை அடக்க முடியும்? அதுபோலவே பிறவி நிலையில் பெறும் ஒரு சிறிய உடலுக்குள் எப்படி ஒட்டுமொத்த இருப்பையும் தாங்கிநிற்கும் இறைவன் என்னும் பேரிருப்பை அடக்க முடியும்?

இறைவன் என்பது விருப்பு வெறுப்புகளை தாங்கி செயலைப் புரியும் ஓர் ஆன்மா இல்லை, அது எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் எல்லாவற்றுக்கும் இருப்பிடமான ஒன்று என்பது சித்தாந்தம்.

அறிவு ஆற்றல் என்று அனைத்தும் அந்த இறை இருப்பில் இருந்து உயிர்களுக்கு கிடைக்கும் என்பது சித்தாந்த முடிபு.

இந்த பிரபஞ்ச தோற்றம் மற்றும் உயிர்களது உடல் என்பது இறைவனின் ஆற்றலால் உண்டானது. இந்த உடல் என்பது மாறக்கூடிய பொய்யான தோற்றம் என்றாலும் அதற்குள் இறைவன் என்னும் மாறாத மெய்ப்பொருள் மறைமுகமாக உள்ளது.

அதுபோலவே ஓர் உடல் என்று தோன்றுவதில் ஓர் உயிர் மட்டுமே கிடையாது. பல்வேறு உயிர்களும் அவை சார்ந்த உடல்களதும் சேர்க்கையே ஓர் உயிரினம் என்பதாக தோன்றுகிறது.

மறுபிறப்பு கர்மபலன் என்பவற்றை ஏற்கும் சித்தாந்த வாதம் உயிர்கள் செய்யும் முயற்சியால், இறைவனின் பேரருளால் அவற்றில் இருந்து நீங்க முடியும் என்கிறது.

#சமணம் / #அனேகாந்தவாதம்

*ஆன்மாக்கள்/ உயிர்கள்
*சடப்பொருட்கள்/ உயிரற்ற பொருட்கள்

இவர்கள் கடவுள் என்று தனியான ஒன்றை ஏற்பதில்லை. உயிர்களும், சடப்பொருட்கள் என்னும் உயிரற்ற பொருட்களும் அனாதியாக இருக்கிறது என்றும் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றுபோல கிடையாது என்பதும் அறிவில் ஆற்றலில் வேறுபட்ட ஆன்மாக்கள் உள்ளது என்பதும் இவர்களது வாதம்.

அறிவு ஆற்றல் என்பவற்றில் பெரிய ஒரு ஆன்மா படைப்பு முதலான செயல்களைச் செய்வதாக கூறும் இவர்கள் ஆன்மாக்களுக்கு பேரறிவு பேராற்றல் உண்டு என்று நம்புகின்றனர். இந்த பிரபஞ்சத்தை இயக்குவது அந்த பிரபஞ்சத்தின் ஆன்மாவே அன்றி அதற்கு மேலான ஒன்று இல்லை என்பது சமண வாதம். ஜீவன்களின் ஆத்மா ஜீவாத்மா என்பது போல பரத்தின் ஆன்மா பரமாத்மா என்பது சமண வாதம். அந்த பரமாத்மா என்னும் நிலையை அதாவது பரமாத்மாவை ஒத்த மிகப்பெரிய ஆற்றல் நிலையை சில பயிற்சிகள் முயற்சிகள் மூலம் அடையலாம் என்பதும் சமண நம்பிக்கை. அவ்வாறு முயற்சி செய்து உயர் நிலையை அடைந்தவர்கள் என்று கூறி சிலபல நபர்களையும் வணங்குவார்கள்.

ஆன்மாவை ஏற்கும் இவர்கள் மறுபிறப்பு மற்றும் கர்மபலனை ஏற்கிறார்கள். ஆனால் தவத்தால் ஆன்மாக்கள் தாமாகவே பிறப்பை கர்மாவை இல்லாமல் செய்யலாம் என்பது சமண வாதம். அவ்வாறு கர்மாவை நீக்க ஆன்மாவாலேயே முடியும் என்னும் இவர்கள் கடவுள் என்று ஒன்றை ஏற்பதில்லை. ஆனால் சொர்க்க நிலையை அடைய பெரிய உயிர்கள் உதவுவதற்காக கூறுகிறார்கள்.

இந்த சமண வாதங்கள் சைவர்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னர், மக்கள் வணங்கிய தெய்வங்களை பரமாத்மா என்பதாக மாற்றி, வைணவம் முதலான மதங்களை உருவாக்கி பரப்பி வருகின்றனர்.

#பௌத்தம்

*அறிவுள்ள பொருள்
*அறிவற்ற பொருள்

இந்த பிரபஞ்சம் எதுவும் தோன்றுவதற்கு முன்னர் இவ்வாறான இரண்டு பொருட்கள் இருந்ததாக கூறும் பௌத்தம் ஆன்மா கடவுள் என்பவற்றை ஏற்பதில்லை.

பௌத்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆன்மா என்பது அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் இருட்டும் சேர்வதால் உண்டாகும் ஒரு செயற்கை பொருளாகும். உயிர் இருபொருள் சேர்க்கையால் உருவானது என்றால் மரணத்தின் போது அது அழிந்து போய்விடும். ஆனால் பௌத்தம் மறுபிறப்பு மற்றும் கர்மா பற்றியும் பேசுகிறது.

பிரபஞ்சம் என்பது இந்த இரண்டு பொருட்கள் சேர்ந்து உருவானது என்று பேசும் பௌத்தம் தவம் செய்வதன் மூலம் பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்த முடியும் என்றும் புத்தர் பிரபஞ்ச இயக்கத்தை கட்டுப்படுத்தினார், படைப்பினை செய்யும் முதல் தோன்றிய உயிரான பிரம்மாவிற்கு ஆணையிட்டார் என்றெல்லாம் பேசுகிறது.

மொத்தத்தில் பௌத்த கோட்பாடுகள் என்பது முரண்பாடுகள் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.

ஆன்மாக்கள் இல்லை அறிவுள்ள பொருள் என்று ஒன்று உள்ளது, அதனை ஆன்மா என்றால் ஆன்மா என்பது ஒன்றே பலவல்ல, அந்த ஒரே ஆன்மாவே எல்லாவற்றிலும் உள்ளது என்பதாக கூறும் பௌத்தம், சைவர்களுடன் தத்துவார்த்த ரீதியான வாதத்தில் தோற்றதன் பிற்பாடு அதன் அடிப்படை நம்பிக்கையை வேறு பெயர்களில் சில பல மாறுதல்களை செய்து பரப்ப ஆரம்பித்தது.

இன்று ஸ்மார்த்த வாதம் பேசும் ஆத்மா ஒன்றே என்பது இந்த பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.. சங்கராச்சாரியார்கள் மற்றும் ஸ்மார்த்த மடத்தினர் தங்களை அந்த ஒரே ஆத்மாவாக பாவனை செய்வதற்கும், நானே கடவுள் என்று பேசுவதும், இந்த கடவுள் இல்லை என்று பேசும் பௌத்த வாதத்தின் தொடர்ச்சியே.

பௌத்தத்தில் கடவுள் ஆன்மா இரண்டுமே இல்லை. அறிவுள்ள பொருள் அறிவற்ற பொருள் என்று இரண்டு உண்டு.
ஆனால்,
ஸ்மார்த்தத்தில் ஆத்மா என்ற ஒன்று மட்டுமே உண்டு. கடவுளும் இல்லை சடப்பொருட்கள் என்பதும் இல்லை. இந்த உலகம் உடல் என்று அனைத்தும் பொய், அதுவொரு பொய்யான கற்பனை என்பது ஸ்மார்த்த வாதம்.

#கிறிஸ்தவம் #இஸ்லாம்

கிறிஸ்தவம் இஸ்லாம் போன்ற ஆபிரகாமிய மதங்கள் ஆன்மீக ரீதியான கோட்பாட்டு முடிவுகள், வாதங்கள் எதுவுமே இல்லாத வெறும் நம்பிக்கை என்பதாகவே இருக்கிறது. அவர்களுக்கு ஆழமான எந்தவொரு ஆன்மீக தேடலோ புரிதலோ கிடையாது.

இருந்தாலும் அவர்கள் பொதுவாக யாரோ ஒருவர் இந்த உலகத்தை படைத்ததாகவும் அவரே எல்லாவற்றையும் கண்காணிப்பு செய்வதாகவும் நம்புகின்றனர். இது சமண பௌத்த நம்பிக்கைகளை ஒத்த, ஒரு ஆன்மாவே எல்லாவற்றிற்கும் காரணம் என்பதாகவே உள்ளது.

களிமண்ணில் மனிதனை செய்து, படைப்பாளன் அதற்குள் உயிர் உண்டாக காற்றை செலுத்தினார் என்பது, அவர்கள் கூறும் படைப்பாளர் ஒரு உயிர் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்திக் காட்டுகிறது. அதனால் கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களின் நம்பிக்கை சமண பௌத்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டது என்றே கொள்ளவேண்டும்.

படைப்பாளன் ஒருவன் எல்லாவற்றையும் படைத்ததாக நம்பச் சொல்லும் இவ் ஆபிரகாமிய மதங்கள், அதற்கான சாத்திய நிலைகள் பற்றிய எந்தவொரு தர்க்க வாதத்திற்கும் தனது நம்பிக்கையை உட்படுத்தியது கிடையாது. ஆன்மீக ஆராய்ச்சியோ தேடலோ இல்லாத வெறும் நம்பிக்கை குழுக்கள் என்பதாகவே அம்மதங்களை பார்க்கலாம் .

#ஆன்மீகம்_அறிவோம் -51

சமண, விலைமாதர் கூட்டில் உருவான   #சோகால்ட்_பிராமணர்கள்..நாம் பொதுவாக பல பதிவுகளில் இந்துக்களை உள்ளிருந்து அழிக்கும் சோகா...
24/07/2024

சமண, விலைமாதர் கூட்டில் உருவான #சோகால்ட்_பிராமணர்கள்..

நாம் பொதுவாக பல பதிவுகளில் இந்துக்களை உள்ளிருந்து அழிக்கும் சோகால்ட் பிராமணர்கள் என்று குறிப்பிட்டு வந்துள்ளோம். இந்துக்கள் என்ற போர்வையில் இருந்துகொண்டே இந்து சமுதாயத்தை சிதைக்கும் அவர்களைப் பற்றி விரிவாக பேச எழுத வேண்டுமா என்று எங்களுக்குள் பலமுறை பல விவாதங்களையும் செய்துள்ளோம். அவர்களைப் பற்றி எழுத வேண்டிய தேவையும் அவசியமும் தவிர்க்க முடியாதது என்பதால் இதனை இப்போது எழுதுகிறேன்.

சோகால்ட் பிராமணர் என்றால் பிராமணர் என்று தம்மை அழைத்துக் கொள்பவர்கள் என்று பொருள். இது எல்லா பிராமணர்களையும் குறிக்குமா என்றால் கிடையாது என்பது பதில்.

அப்படியானால் இந்த சோகால்ட் பிராமணர்கள் யார்? உண்மையான பிராமணர்கள் யார்? என்ற அடுத்த கேள்வி எழுகிறது.. அவர்களை எப்படி வேறுபடுத்தி கண்டறிவது என்று இன்னுமோர் கேள்வி தொடர்கிறது.

அதுசரி அது என்ன சமண, விலைமாதர் கூட்டில் உருவான சந்ததிகள், தலைப்பைப் பற்றி பேசவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அதையும் சொல்கிறேன்.

இந்த மண்ணில் சமண மதங்கள் எனப்படும் கடவுள் நம்பிக்கை இல்லாத மதங்கள் இருந்தது என்றும் அவை சைவ சமயத்துடன் பலவிதமான போர்களை செய்தது என்றும் கேள்விப்படுள்ளோம். அவை சைவ சமயத்துடன் சண்டையிட்டு தோற்றுப் போனது என்றும் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் அவர்கள் தத்துவார்த்த ரீதியான வாதங்களில் தோற்றுப் போனார்கள் என்றே கொள்ள வேண்டும். நடைமுறையில், சம்பிரதாய ரீதியாக, நம்பிக்கை ரீதியாக அவர்களே இன்றுவரை மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவை என்ன ஆதிக்கம் என்று பார்பதற்கு முதலில் அந்த சமண விலைமாதர் கலப்பு என்னவென்று பார்த்துவிட்டு வருவோம்.

சமணர்கள் தமது சமயத்தை பரப்புவதற்காக எல்லாவிதமான வழிமுறைகளையும் பயன்படுத்தி வந்தார்கள். ஆடல், பாடல், கல்வி முதல் அந்தரங்க சேவைகள் செய்யும் பெண்கள் சேவை வரை அனைத்தையும் செய்து வந்தார்கள். அந்தரங்க சேவைகள் செய்யும் பெண்களை வைத்தே பல சபல புத்தியுள்ள சமூகத்தில் செல்வாக்கு மிக்க ஆண்களை தமது மதத்திற்கு வளைத்தும் போட்டார்கள். இன்று திருமணம் மூலம் மதமாற்றம் செய்யும் மதங்களுக்கு எல்லாம் முன்னோடிகள் இந்த சமணர்கள் தான். இவ்வாறான பலான சேவைகள் செய்து மதமாற்றம் செய்வதற்கு என்றே தனியான சமுதாயங்களை இந்த சமணர்கள் உருவாக்கி வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கணிகையர் குலம் என்று ஒரு பெயரும் இருந்தது. சிலப்பதிகாரம் கூறும் மாதவி இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள்தான். ஆடல் பாடல் செய்து அன்னிய ஆண்களை மயக்கி, அந்தரங்க சேவையால் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் சமண குலம் அது. இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண்கள் பலர்; சமண பெண் துறவிகளாகவும் இருந்துள்ளனர். அவர்கள் எதைத் துறந்ததால் துறவி எனப்பட்டார்கள் என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். (ஆண்டவர் என்றதும் இன்றுள்ள அந்த மத்ததின் பெண் துறவிகள் எனப்படுவர்கள் மீது உங்கள் எண்ணம் போனால் அதற்கு நாம் பொறுப்பன்று.)

கடவுள் என்பது இல்லை, ஆன்மாவை கடந்த ஒன்று இல்லை என்ற சமணர்களுடைய வாதம் சைவ சமய தத்துவ வாதங்கள் மூலம் தோற்கடிக்கப்பட்டது. அதனால் அன்றைய அரசர்கள் பலரும் சைவ வாதத்தை ஏற்று சைவத்தை ஆதரிக்க ஆரம்பித்தார்கள். தோற்றுப் போன கொள்கைகளை பிரச்சாரம் செய்ய முடியாது என்ற அன்றைய நடைமுறைகளைக் கடந்து இந்த சமணர்கள் மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்து வந்தார்கள். அதனால் கோபமடைந்த, அரச ஆதரவு பெற்ற சைவர்கள் இந்த சமணமத பரப்புரையாளர்களை துரத்தி துரத்தி தாக்குதல் நடத்தினார்கள். அது சில வேளைகளில் கொலைவெறி தாக்குதல் என்பதாகவும் அமைந்தது. இதனால் அச்சமடைந்த சமண பரப்புரையாளர்கள் மறைவான இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டார்கள்.

ஆனால் ஒளிந்தவர்களையும் தேடிப் பிடித்து தாக்கும் வேலையை சைவர்கள் ஆரம்பித்ததும்; சைவர்கள் வராத இடங்கள் ஏதென்று தேடுவதற்கு ஆரம்பித்தார்கள். அவ்வாறு சைவர்கள் நுழையாத இடமாக அவர்களுக்கு கிடைத்த இடம்தான் இந்த விலைமாதர் வீடுகள்.

இல்லறத்தை ஏற்றுக்கொண்டு வாழ்ந்த அன்றைய சைவர்கள் எக்காரணம் கொண்டும் விலைமாதர் வீடுகளை தீண்டுவது இல்லை என்று சபதம் பூண்டவர்களாக இருந்தார்கள். அது சமணர்களுக்கு வசதியாக போய்விட்டது. சைவர்கள் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக இந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த வீடுகளில் அண்டிப் பிழைக்க ஆரம்பித்தார்கள். அவ்வாறு அண்டிப் பிழைக்க ஆரம்பித்த பலர் அந்த கணிகையர் குலத்தைச் சேர்ந்த பெண்களுடன் சேர்ந்து குடும்பம் நடத்தவும் ஆரம்பித்தார்கள். அவர்களால் புதிய சந்ததி ஒன்றும் உருவானது.

சமண மத பிரச்சாரம் செய்வதையே தொழிலாகக் கொண்ட அவர்கள் இந்த நிலையில் இருந்தும் தமது சந்ததிகளுக்கு சமண நம்பிக்கைகளை கடத்தி வந்தார்கள். சைவத்தை எவ்வாறு எல்லாம் அழிக்கலாம் என்றும், தமது சமண வாதத்தை எவ்வாறு எல்லாம் பரப்பலாம் என்றும் அந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் பலவாறு சதித்திட்டங்கள் தீட்டின. அதற்காக திட்டமிட்டு செயற்பட ஆரம்பித்தன.

**சைவத்திற்கு எதிராக அவர்களின் வழிபடு தெய்வங்களை முன்னிறுத்தி புதிய மதங்களை உருவாக்கி பரப்புவது. அதனூடாக சமண சமய வாதத்தை பரப்புவது.

**ஆலயங்களில் இருக்கும் பூசகர் குடிகளை அழித்து அந்த இடத்தை சமண கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கைப்பற்றுவது.

**ஆலயங்களை கைப்பற்றி அங்கிருந்து சைவர்களை பிரித்தாள்வது, அவர்களுக்குள் அக முரண்பாடுகளை ஏற்படுத்தி சமயத்தில் இருந்து விலகச் செய்வது.

**சைவம் என்ற பெயரில் சணம மத வாதங்களை நம்பிக்கைகளை மக்களுக்கு திணிப்பது.

**சைவ சமய பூசகர் குடிகளின் ஆதிக்கத்தை குறைத்து, சமண சந்ததி சோகால்ட் பிராமணர்கள் கைப்பறுவதன் மூலம் சைவ நூல்களை திரித்தும் சிதைத்தும் மக்களிடையே பரப்புதல்.

**வேத நூல்கள், சைவ நூல்கள் என்பவற்றை கற்று அவற்றை திரிவுபடுத்தி மக்களை நம்பச் செய்வது.

இவ்வாறு பல சதித்திட்டங்களை தீட்டி செயற்பட ஆரம்பித்தார்கள். இவ்வாறான சதித்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் பிராமண வேடதாரிகளையே நாம் சோகால்ட் பிராமணர்கள் என்கிறோம். சமண விலைமாதர் கலப்பு சந்ததிகள் என்கிறோம்.

சரி இவர்கள் என்ன செய்கிறார்கள்? எப்படி கண்டுபிடிப்பது என்று பார்ப்போம்.

•இவர்கள் வேதங்களின் பெயராலும் ஆகமங்களின் பெயராலும் மக்களிடையே பலவிதமான குழப்பகரமான கருத்துக்களை பரப்புவார்கள்.

•புலால் மறுப்பு என்ற சமண மத வாதத்தை முன்னிறுத்தி, சைவ மக்களை நீங்கள் சைவர்கள் இல்லை என்னும் வகையில் கூறுவார்கள். இது உள்ளிருந்து சைவத்தை அழிக்கும் அவர்களின் பிரதான அணுகுமுறை. மாமிச உணவுகள் உண்ணக்கூடாது, ஆலயங்களில் பலியிடுதல் கூடாது என்று பேசக்கூடிய பிராமணர்கள் இந்த சோகால்ட் பிராமணர் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•ஆன்மா தான் கடவுள், கடவுள் வேறு ஆன்மா வேறல்ல என்று பேசக்கூடியவர்கள் இந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததி அதாவது சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•இந்த மண்ணில் மக்கள் வழிபட்ட கடவுள்கள் அனைத்திற்கும் அவர்களை மனிதர்களாக சித்தரித்து, பிறந்தார் இறந்தார் என்று கதைகளை இயற்றிப் பரப்பியவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்களே...

•இவர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இன்னுமோர் ஆதாரமாக, கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்தி வந்த அதே ஆடல் பாடல் கலைகளை, சைவ அடையாளத்தை கலந்து பின்பற்றி வருகிறார்கள். அந்த கலைகள் அவர்களுக்கே உரியதாக கூறிக்கொள்வார்கள். ஒருவகையில் அது உண்மைதான். ஏனென்றால் அவர்கள்தான் அந்த கணிகையர் குலத்தின் இன்றைய எச்சங்களை சுமந்துகொண்டு இருக்கிறார்கள்.

•இந்த தேசத்தின் மக்கள் கடவுளாக வணங்கிய கண்ணனை, மாயவனை, பலராமனை எல்லாம் மனித கதாபாத்திரமாக மாற்றி அது பிறப்பு இறப்பு எடுக்க கூடிய ஆன்மா என்பதாக சித்தரித்து; கடவுளை ஆன்மா என்பதாக சித்தரித்த பெரும் பாதகர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள். இவர்கள் ஆன்ம வழிபாடாக மாற்றிய அன்றைய பலராமன் முதலான பெருங்கடவுள் வழிபாடுகள் பல காணாமல் போனதற்கும் இந்த சோகால்ட் பிராமணர்கள் தான் காரணம். கண்ணன், ராமன் முதலான பழைமை மிக்க கடவுள் வழிபாடுகள் ஆன்ம வழிபாடாக திரித்து பலரது கேலி கிண்டலுக்கு ஆளாவதற்கும் இந்த சமண எச்சங்களான சோகால்ட் பிராமணர்கள் தான் காரணம். இந்த ராமர், கண்ணன் முதலான தேசத்தின் பழைமை மிக்க கடவுள் வழிபாடுகளை அவதார புருஷர்கள் என்று பேசுபவர்கள் சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•கடவுளை பரமாத்மா என்று போதிப்பவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள். சமண தததுவமான மனிதனின் ஆன்மா மனித ஆன்மா, எல்லாவற்றையும் தாங்கி நிற்கும் பரத்தின் ஆன்மா பர ஆன்மா அதாவது பரமாத்மா என்பதாக, ஆத்ம பரிமாணமே அனைத்தும், கடவுள் என்ற தனியான குண வேறுபாடு கொண்ட ஒன்று இல்லை என்பதை பேசுபவர்கள் இந்த சமண விலைமாதர் கலப்பு சந்ததி சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•சைவ தத்துவங்கள் ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்று பார்க்கும் பார்வை உடையது. இதற்கு மாறான கருத்துக்கள் அனைத்தும் இந்த சமணதிரிபு வாதமாகவே கொள்ளப்பட வேண்டும். ஆன்மாக்கள் அனைத்தும் ஒன்றே என்பதை மறுத்து ஆன்மாக்களில் உயர்வு தாழ்வு உண்டென்று பேசுபவர்கள் இந்த சமண எச்சங்களான சோகால்ட் பிராமணர்களே.

•உண்மையான பிராமணர்கள் சடைமுடி தரித்து தாடி மீசை கொண்டவர்களாகவே இருந்துள்ளார்கள். இன்றும் அவ்வாறே இருக்கிறார்கள். நாம் முனிவர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் தாடி மீசை சடைமுடி என்று அடையாளப்படுத்தும் மரபே உலகம் முழுவதும் உள்ளது. முண்டம் மழித்தல் தாடி மீசை அகற்றுதல் என்பவை எல்லாம் இந்த சமண எச்சங்களின் அடையாளமே. பார்பதற்கு மொட்டை போல் தோன்றும் வகையில் தலையை மழித்து பின்னால் சிறுமுடி வைப்பவர்கள், முன்னால் மழித்து பின்முடி வைப்பவர்கள் எல்லாம் இந்த சோகால்ட் பிராமணர்கள் என்று இலகுவாக அடையாளம் கண்டு கொள்ளலாம்.

•இந்த சோகால்ட் பிராமணர்களை இனங்காட்டி பேசினால் ஐயகோ இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார், ஒட்டுமொத்த பிராமணர்களையும் இழிவுபடுத்தி விட்டார், இந்துக்களை தவறாக பேசுகிறார் என்று கூறிக்கொண்டே குறுக்கும் மறுக்கும் ஓடுவார்கள். இதுவும் இந்த சோகால்ட் பிராமணர்களை இனங்காண இலகுவாக இருக்கும் ஒரு முறையாகும்.

இந்த சமணர்கள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டுமே கலந்து சந்ததிகளை உருவாக்கினார்களா என்று சிலர் கேட்கலாம்..

இல்லை இவர்கள் இயலுமானவரை எல்லா குலங்களுடனும் கலந்துபோய் இருக்கிறார்கள். இன்றுவரை திட்டமிட்டு அனைத்து குலங்களில் செல்வாக்கு மிக்க குடும்பங்களில் கலப்பினை ஏற்படுத்தி கட்டுப்படுத்தி வருகிறார்கள். மற்றைய குலங்களில் அந்தந்த குலங்களின் பெயரில் மறைந்து போய் இருக்கிறார்கள். ஆனால் கணிகையர் குலம் எனும் விலைமாதர் குலத்தைச் சேர்ந்த சந்ததிகள் மட்டுமே பிராமணர்கள் என்ற இன்னோர் குலத்தின் அடையாளத்தை முன்னிறுத்தி, உள்ளிருந்தே அழிக்கும் செயலைச் செய்கின்றனர். பிராமணர் என்ற பெயரில் பல்வேறு துறைகளில் நுழைந்து, பல்வேறு மோசமான செயல்களைச் செய்து உண்மையான பிராமணர்கள் மீது மக்களுக்கு வெறுப்பை உண்டாக்கும் மிகப்பெரிய அயோக்கிய தனத்தை செய்து வருபவர்கள் இந்த சோகால்ட் பிராமணர்கள்.

உண்மையான பிராமண குடும்பங்களை எவ்வாறு சீரழித்தனர், பல உண்மையான பிராமண குடும்பங்களை எப்படி தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தனர், தமது அடையாளங்களை சம்பிரதாயங்களை பின்பற்ற வைத்தனர் என்று இன்னுமோர் பதிவில் விரிவாக பார்ப்போம்.

இந்த சோகால்ட் பிராமணர்கள் என்னும் சமண விலைமாதர் கலப்பு சந்ததிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். உள்ளிருந்து அழிக்கும் இந்த நாசகார கூட்டத்தை இனங்கண்டு கொள்ளாமல் எமது வாழ்வியலை அதன் இருப்பை காப்பாற்ற முடியாது. அதுபோலவே ஒவ்வொரு குலததிலும் இருக்கும் இந்த சமண கலப்பு சந்ததிகள் பற்றி அனைவரும் விரிவாக ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.

நாம் விழிப்படையாத வரை எமது அழிவைத் தடுக்க முடியாது. ஆபிரகாமிய மதத்தவர்கள் எதிரிகள் என்று கண்ணுக்கு தெரிகிறது. மறைந்து நிற்கும் கிரிப்டோக்கள் பற்றிக் கூட ஓரளவு புரிதல் வந்திருக்கிறது. ஆனால் நீண்ட காலம் புரையோடிப்போய் உள்ள இந்த கறைகள் பற்றியும் அறிந்து எச்சரிக்கை செய்வோம்.

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மாவீரன் சங்கிலியின் உருவப்படம்..கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளன்..பீரங்கி ச...
24/05/2024

யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த மாவீரன் சங்கிலியின் உருவப்படம்..

கிறிஸ்தவ மதமாற்றத்தை எதிர்த்து போராடிய புரட்சியாளன்..

பீரங்கி சுமந்து போர்செய்த காடையர்களை வாழ்கொண்டு வீழ்த்திய வரலாற்றுக்கு சொந்தக்காரன்..

இறுதிவரை செல்லப்பட முடியாத வீரனாக யாழரசை ஆட்சி செய்தவன்..

சைவமும் தமிழும் உள்ளவரை இவன் தியாகத்தையும் தீரத்தையும் வரலாறு பதிவுசெய்துகொண்டே இருக்கும்..

யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை சங்கிலி ஆண்ட காலம் 1519 – 1561

ஒருபோதும்  எதுகுறித்தும் உரிமை கொண்டாடாதீர்கள்!நீங்கள் தைரியமானவர் என்று ஒருபோதும் கூறிக்கொள்ளாதீர்கள்!!நீங்கள் தைரியமாக...
30/04/2024

ஒருபோதும் எதுகுறித்தும் உரிமை கொண்டாடாதீர்கள்!

நீங்கள் தைரியமானவர் என்று
ஒருபோதும் கூறிக்கொள்ளாதீர்கள்!!
நீங்கள் தைரியமாகவே இருப்பீர்கள்!

நீங்கள் அழகாக இருப்பதாக
ஒருபோதும் கூறிக்கொள்ளாதீர்கள்!!
நீங்கள் அழகாகவே இருப்பீர்கள்!!

நீங்கள் புத்திசாலி என்று
ஒருபோதும் கூறிக்கொள்ளாதீர்கள்!!
நீங்கள் நிச்சயமாக ஞானியாகவே இருப்பீர்கள்!!

நீங்கள் ஒன்றின்மீது உரிமை கோரும் அதே தருணத்தில்.... நீங்கள் மீண்டும் அறியாமையின் (மாயையின்)
வலையில் விழுந்துவிடுகிறீர்கள்!!

அதனால்தான் பிரம்மம் (existence) குறித்து, உபநிடதங்கள் இப்படி கூறுகின்றன...
"விளக்கம் பெற்றவன் தனக்குத் தெரியும் என்று கூறுவதில்லை"!!
"தனக்குத் தெரியும் என்று சொல்பவன் உண்மையிலேயே விளங்கிக்கொள்ளவில்லை"!!
(கண்டவர் விண்டதில்லை!!
விண்டவர் கண்டதில்லை!!)

#ஓஷோ

இலங்கைத் தாய் அன்னியரின் நேரடி ஆட்சியில் இருந்தும், அடிமைத் தனத்தில் இருந்தும் விடுபட்டு சுதந்திரம் பெற்ற நாள் 04.02.194...
04/02/2024

இலங்கைத் தாய் அன்னியரின் நேரடி ஆட்சியில் இருந்தும், அடிமைத் தனத்தில் இருந்தும் விடுபட்டு சுதந்திரம் பெற்ற நாள் 04.02.1948

மண்ணின் மைந்தர்கள் ஒவ்வொருவருக்கும் இது பொன்னான நாள்.

அன்னிய ஆட்சியின் எச்சங்களாக இன்றும் இந்த மண்ணில் வாழ்பவர்கள் ஏதேதோ காரணம் சொல்லி சுதந்திர தினத்தை குழப்ப முற்படலாம். ஆனால் உண்மையான இலங்கை தாயின் பிரஜைகள் அனைவரும் மனப்பூர்வமாக கொண்டாடும் நாள் இது.

இலங்கை மக்களுக்கு இது சுதந்திர நாள். அன்னிய ஆட்சியின் எச்சங்களுக்கு இது கறுப்பு நாள்.

இலங்கை தாயின் பிள்ளைகள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துகள்..

மகர சங்கிராந்தி - தை பொங்கல் திருநாள்மேஷ சங்கிராந்தி - சித்திரை பலகார திருநாள் சித்திரை பௌர்ணமி - கஞ்சித் திருநாள்நவராத்...
13/01/2024

மகர சங்கிராந்தி - தை பொங்கல் திருநாள்

மேஷ சங்கிராந்தி - சித்திரை பலகார திருநாள்

சித்திரை பௌர்ணமி - கஞ்சித் திருநாள்

நவராத்திரி - அவல் கடலை திருநாள்

கடக சங்கிராந்தி - ஆடி கூழ் திருநாள்

விநாயகர் சதுர்த்தி - மோதக திருநாள்

இப்படியா சொல்கிறோம் ? இல்லையே !!!
ஆனால் மகர சங்கிராந்தியை மட்டும் ஏன் "சக்கரை பொங்கல்" திருநாளாக்கி விட்டோம்?

மகர சங்கிராந்தி யை மகர சங்கிராந்தி என்றே அழைப்போம்!!! அப்படியே வாழ்த்துவோம்

இலங்கை இந்து அமைப்பின் பிரதிநிகள் தவறாமல் கலந்து தங்கள் கருத்துகளை பகிர்வதுடன் பங்களிப்பையும் வளங்குமாறு இந்து மக்கள் சா...
30/12/2023

இலங்கை இந்து அமைப்பின் பிரதிநிகள் தவறாமல் கலந்து தங்கள் கருத்துகளை பகிர்வதுடன் பங்களிப்பையும் வளங்குமாறு இந்து மக்கள் சார்பில் அழைக்கிறோம்.

மனித உரிமை ஆணைக்குழு என்று மக்கள் நம்பி ஏமாந்து போனால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல..அது ஒரு விஷமிகளின் கூடாரம்.மதவெறி பாலிய...
24/12/2023

மனித உரிமை ஆணைக்குழு என்று மக்கள் நம்பி ஏமாந்து போனால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல..

அது ஒரு விஷமிகளின் கூடாரம்.
மதவெறி பாலியல் வெறி என்று எல்லா வெறியும் பிடித்த கயவர்கள் கூடாரம் அது...

தாழ்ப்பாள் போடாத கழிவறை, இது எந்த உரிமையின் கீழ் வருகிறது??

காய்ந்து போன நதிகள் எல்லாம் வற்றாத கடலைப் பார்த்து ஆறுதலடையும்….. ஆனால் அந்த கடலே காய்ந்து போனால்…. எங்களுக்கு ....

 #இயேசு எதற்காக பிறந்தார்? கேள்வி-பதில்ஏபிரகாமிய மதங்கள் எனப்படுபவை எவை?கிறிஸ்தவம்இஸ்லாம்யூதம்யூத மதம் என்றால் என்ன?உலகத...
24/12/2023

#இயேசு எதற்காக பிறந்தார்? கேள்வி-பதில்

ஏபிரகாமிய மதங்கள் எனப்படுபவை எவை?
கிறிஸ்தவம்
இஸ்லாம்
யூதம்

யூத மதம் என்றால் என்ன?
உலகத்தில் யூதர்கள் மட்டுமே ஒழுக்கமும் அறிவும் மிக்க உயர்கவானவர்கள் என்றும் உலகின் ஏனைய மக்கள் அறிவோ ஒழுக்கமோ இல்லாத யூதர்களின் அடிமைகள் என்ற நம்பிக்கையில் உருவான ஒரு குழுவினர் ஆவர்.
யூதர்களின் ஒரே இறைவன் யெகுதா. அவர்கள் உருவ வழிபாடு செய்வதில்லை.

இயேசு எதற்காக பிறந்தார்?
யூத மதத்தவர்களின் சூழ்ச்சியில் இருந்து மக்களை மீட்டு தமது பாரம்பரிய இந்து மதத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக பிறந்தார். (யூத பிரித்தாளும் சூழ்ச்சியில் மத்திய கிழக்கில் வாழ்ந்த இந்துக்கள் பாகல் மதத்தினர் என்று அடையாளப்படுத்தப்பட்டனர்)

யூதர்கள் உருவாக்கிய கிறிஸ்தவ மதம் இயேசுவை எப்படி சித்தரிக்கிறது?
கொலை கொள்ளை விபச்சாரம் செய்யும் இழிவான பரம்பரையில் பிறந்தவர் என்றும், விபச்சார சந்ததிகளை ஒன்றாக்கி, யூதர்களின் மேன்மையை உறுதிப்படுத்த வந்தவர் என்றும் சித்தரிக்கிறது.
யூதர்களை உயர்ந்தவர்கள் என்றும், ஏனையவர்களை விபச்சார சந்ததிகள் என்றும் ஏற்று வாழும் யூத அடிமைத்தனமே கிறிஸ்தவம் ஆகும்.

கிறிஸ்தவர்கள் யார்?
இயேசுவின் வாழ்வை பின்பற்றாமல், இயேசுவின் பெயரில் உருவாக்கிய யூத அடிமை முறையான கிறிஸ்தவ கட்டமைப்பை பின்பற்றி வாழும் அடிமைகளே கிறிஸ்தவர்கள்.

இயேசுவின் பிறப்பின் நோக்கத்தை பின்பற்றுபவர்கள் இருக்கிறார்களா? அவர்கள் யார்?
இந்துத்துவ அமைப்புகள், சங்கிகள் என்று சொல்லப்படுபவர்களே உண்மையில் இயேசுவின் பிறப்பின் நோக்கத்தில் வாழ்கிறார்கள்.
இந்து மதத்தை காக்கும் வகையில் செயற்படுபவர்களே, உண்மையில் இயேசுவின் பிறப்பின் நோக்கத்தின் அடிப்படையில் வாழ்பவர்கள் ஆவர்.

கிறிஸ்தவர்கள் யூதர்களா?
இல்லை. யூதர்கள் வேறு யாரையும் யூதர்களாக ஏற்க மாட்டார்கள். யாரும் யூதர்களாக மாற முடியாது. யூதர்கள்
யூதர்களுக்கு அடிமைகளாக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்ட கட்டமைப்பே கிறிஸ்தவம் என்பது. யூதர்களின் உயர்வுக்கான செயல்களை செய்யக்கூடிய ஒரு அடிமை முறைமையே கிறிஸ்தவம் என்பது. யார் வேண்டுமானாலும் யூத அடிமைகளாக மாறலாம். அல்லது மாற வேண்டும் என்பது யூதர்கள் உருவாக்கிய கிறிஸ்தவ கட்டமைப்பாகும்.

மத்திய கிழக்கில் மீண்டும் தம் பாரம்பரிய வழிபாட்டை, உருவ வழிபாட்டை நோக்கி இளைய தலைமுறையினர்...மத்திய கிழக்கு நாடுகளில் ஆப...
15/12/2023

மத்திய கிழக்கில் மீண்டும் தம் பாரம்பரிய வழிபாட்டை, உருவ வழிபாட்டை நோக்கி இளைய தலைமுறையினர்...

மத்திய கிழக்கு நாடுகளில் ஆபிரகாமிய மதங்கள் பரப்பப் படுவதற்கு முன்னர் இந்து மதங்களே நிலைபெற்று இருந்தது. இன்று இஸ்லாமியர்களின் வழிபாட்டு தலமாக விளங்கும் மக்காவில் முன்பு 360 இந்து கடவுளர் சிலைகள் வழிபாடு செய்யப்பட்டது என்பதும், அவற்றில் அல்லாத் மனாத் அல்உசா என்னும் மூன்று பெண் கடவுளர்கள் சிறப்பு பெற்றிருந்தனர் என்றும், குலால் என்னும் சந்திர கடவுளும் முக்கியமான கடவுளாக வழிபடப்பட்டார் என்றும் வரலாறு கூறுகிறது.

ஆனால் இந்த வரலாறுகள் பலவும் அந்த நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு தெரியாத வண்ணம் ஒரு வரலாற்று இருள் சூழ்ந்து இருந்தது. ஆனால் இன்றைய தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சமூக ஊடக பயன்பாடு என்பவற்றின் மூலம் மத்திய கிழக்கில் வாழும் புதிய தலைமுறை இளைஞர்கள் தமது வரலாற்றை அறிந்து அவற்றின் மீது ஆர்வம் கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமது முன்னோர்கள் தொலைத்த இந்து வாழ்வியலிலை எவ்வாறு மீட்பது என்ற அங்கலாய்ப்பு அவர்கள் மனங்களில் எழுந்துள்ளது.

காலம் எல்லா கேள்விகளுக்குமான பதிலை தன்னிடமே வைத்துள்ளது. நிச்சயம் மீண்டும் ஒருநாள் மத்திய கிழக்கில் தாய்மதம் தழைத்தோங்கும். அதற்கான அறிகுறிகள் இப்போதே தென்பட ஆரம்பித்துள்ளது.

சிங்க வாகனத்தில் அமர்ந்திருப்பது அல்லாத் என்னும் பெண் கடவுள். இந்தியாவில் அதற்கு காளி என்பது பெயர்.

Ancient Arabian goddess

11/12/2023

என்றும் தேசப்பணியில் RSS உள்ளது..ஆனால், திராவிடர் கழகம் என்றொன்று உள்ளது.அது மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு பார்த்ததே இல்லை..

ஒருவேளை சாப்பாடு கூட ஐந்து பேருக்கு வாங்கிக் கொடுத்தார்கள் என்ற செய்தியை என் வாழ்நாளில் கண்டதில்லை.....

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when இலங்கை இந்துக்கள் Srilanka Hindus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share