Sri Munneswaram Devasthanam

Call Website Contact the place of worship

Sri Munneswaram Devasthanam Sri Munneswaram Devasthanam is an ancient and historic Hindu temple complex located in Chilaw, North Western Province, Sri Lanka.

His Excellency Hon Santosh Jha, High Commissioner of India in Colombo visited Sri Munneswaram Devasthanam on 4th October...
04/10/2026

His Excellency Hon Santosh Jha, High Commissioner of India in Colombo visited Sri Munneswaram Devasthanam on 4th October 2026 morning

03/10/2026

முக்தி தரும் தாயே... அம்மா, மூகாம்பிகை நீயே...! சக்தியாக வருவாய்... அம்மா, சாந்தியாக வருவாய்...!

02/10/2026

உன்னைப் பார்க்கும் கண்களுக்கு
வேறு அழகு தேவையில்லை…

உன் திருத்தேரைக் காணும் விழிகளுக்கு
வேறு காட்சி தேவையில்லை…

உன் நாமம் சொல்லும் நாவிற்கு
வேறு வார்த்தைகள் தேவையில்லை…

உன் திருவீதியில்
ஒருமுறை நடந்து வந்தாலே,
எத்தனை பிறவிகளின் பாரமோ
அத்தனையும் இறக்கி வைத்தது போல
மனம் லேசாகிறது…

அன்னை வடிவாம்பிகை
அருகில் அமர்ந்து வர,
முன்னைநாதர் திருத்தேரில் பவனி வரும் அழகு—
அது ஒரு திருவிழா அல்ல…
பக்தர்களின் உள்ளங்களில் இறைவன்
அன்பாய் வந்து அமரும் தருணம்… 🌺

கயிற்றை இழுக்கும் கரங்களில்
அன்பு…
கண்ணீரில் பக்தி…
இதயத்தில் சரணம்…

முன்னைநாதா…
உன் தேர் எங்கள் வீதியில் மட்டும் அல்ல,
எங்கள் வாழ்க்கையிலும்
என்றும் அருளோடு ஓடட்டும்… 🕉️❤️
By Ragesh

01/10/2026

2026.10.11 வடிவாம்பிகை தேவியின் நவராத்திரி பூஜைகள் ஆரம்பமாகின்றன.

01/10/2026
30/09/2026

Address

Kurunagala Road
Chilaw
61000

Opening Hours

Monday 05:30 - 20:00
Tuesday 05:30 - 20:00
Wednesday 05:30 - 20:00
Thursday 05:30 - 20:00
Friday 05:30 - 20:00
Saturday 05:30 - 20:00
Sunday 05:30 - 20:00

Telephone

+94773636407

Alerts

Be the first to know and let us send you an email when Sri Munneswaram Devasthanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Sri Munneswaram Devasthanam:

Shortcuts

Share