Holy Rosary Church ,Bogawantalawa

Holy Rosary  Church ,Bogawantalawa ALL APOUSTALATE GROUPS OF OUR CHURCH

எமது பங்கின் மறைக்கல்வி மாணவர்களின் இரண்டு நாள் ஆன்மீக கல்வி சுற்றுலா
01/09/2026

எமது பங்கின் மறைக்கல்வி மாணவர்களின் இரண்டு நாள் ஆன்மீக கல்வி சுற்றுலா

29/08/2026

🌹⛪✨ கியூ தோட்ட புனித ஆரோக்கிய மாதா ஆலயத்தின் ✨⛪🌹
💐 25வது வெள்ளி விழா நிகழ்வு 💐

━━━━━━━━━━━━━━━━━━
🙏✨ இறை அருளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது! ✨🙏
━━━━━━━━━━━━━━━━━━

⛪ இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக
✝️ கண்டி மறைமாவட்டத்தின் ஆயர்
🌹 அதிவந்தனைக்குரிய கலாநிதி டாக்டர். வெலன்ஸ் மெண்டீஸ் ஆண்டகை அவர்கள் தலைமையேற்று சிறப்பித்து கூட்டு திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு 🙏

🕊️ எமது பங்குத்தந்தை அருட்பணி.டொஸ்மின் ராஜ் அடிகளாரின் வழிநடத்தலில்,
✝️ ஆயரின் பிரத்தியேக செயலாளர் அருட்பணி. ரொனின்சன் அடிகளார் அவர்களின் பங்குபற்றுதலுடனும்,

⛪ அருட்தந்தையர்கள்
🌿 தோட்ட உதவி முகாமையாளர்
📋 காரியாலய உத்தியோகத்தர்கள்
🤝 நிர்வாக சபை உறுப்பினர்கள்
👨‍👩‍👧‍👦 தோட்ட மக்கள்
🙏 பங்கின் ஆன்மீக சபை உறுப்பினர்கள்
⛪ பங்கு மக்கள்

ஆகிய அனைவரின் அர்ப்பணிப்பான பங்களிப்புடனும், பங்குபற்றுதலுடனும் இவ்விழா நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது. 🌹✨

🎊💐 25 ஆண்டுகால இறைநம்பிக்கையின் பயணம் 💐🎊
🕯️ அன்னையின் அருளும் பரிந்துரையும்
🌹 எம் அனைவரையும் என்றும் வழிநடத்தட்டும்! 🌹

🙏✨ புனித ஆரோக்கிய மாதாவின் அருள்
❤️ அனைவர்மீதும் நிறைவாகப் பொழியட்டும்! ❤️

⛪🌹 வெள்ளி விழா நல்வாழ்த்துக்கள்! 🌹⛪
✨🙏 இறைவனுக்கே புகழ்! 🙏✨

27/08/2026
27/08/2026
25/08/2026

பங்குத்தந்தை ஊடாக
எதிர்வரும் மாதம் எமது பங்கை சேர்ந்த மறைக்கல்வி மாணவர்களை தரம் 7-11 கல்வி சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல உள்ளோம்
கல்வி சுற்றுலாவுக்கு வருகை தரும் மாணவர்கள் இவ் whatsapp குழுவில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
நன்றி this link to join my WhatsApp group:

📚✨ மறைக்கல்வி மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் முகமாக ✨📚மறைக்கல்வி மாணவர்களை நேரடியாக சந்தித்து,பெற்றோர்களுக்கு ஆலோசனை வ...
24/08/2026

📚✨ மறைக்கல்வி மாணவர்களின் கற்றலை ஊக்குவிக்கும் முகமாக ✨📚

மறைக்கல்வி மாணவர்களை நேரடியாக சந்தித்து,
பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் வேலைத்திட்டம்

📅 23.08.2026

━━━━━━━━━━━━━━━━━━━━

🙏 எமது பங்குத்தந்தையின் தலைமையில்,
👩‍🏫👨‍🏫 மறை ஆசிரியர்களின் பூரண ஒத்துழைப்புடன்,

📖 மறைக்கல்வி மாணவர்களின் கற்றலை மேம்படுத்தும் விதமாகவும்,
🌱 அவர்களின் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கிலும்,
👨‍👩‍👧‍👦 பெற்றோர்களை நேரடியாக சந்தித்து ஆலோசனைகள் வழங்கும் வேலைத்திட்டம்
23.08.2026 அன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

💒✨ மாணவர்களின் நம்பிக்கைமிக்க எதிர்காலத்திற்காக…
ஆலயமும் குடும்பமும் இணைந்து பயணிப்போம்! ✨💒

🙏 இறைவனின் அருளும் தேவ அன்னையின் ஆசீர்வாதமும் அனைவருடனும் இருப்பதாக! 🌹

🌸 தேவ அன்னையின் ஆசீர்வாதப் பயணம் 🌸🙏 எதிர்வரும் அக்டோபர் மாதம் 🙏⛪ எமது பங்கின் பாதுகாவலியான🌹 புனித ஜெபமாலை மாதாவின் 74ஆவத...
22/08/2026

🌸 தேவ அன்னையின் ஆசீர்வாதப் பயணம் 🌸

🙏 எதிர்வரும் அக்டோபர் மாதம் 🙏

⛪ எமது பங்கின் பாதுகாவலியான
🌹 புனித ஜெபமாலை மாதாவின் 74ஆவது வருட திருவிழாவை 🌹
சிறப்பாகக் கொண்டாடும் முகமாக,

✨ “தேவ அன்னை தோட்டங்கள் தோறும் சென்று,
தம் பிள்ளைகளைச் சந்தித்து ஆசீர்வதிக்கும்” ✨

என்ற உன்னதமான ஆன்மீக நிகழ்வு
🌿 ஆரம்பிக்கப்படுகின்றது. 🌿

🏡🌹 ஒவ்வொரு தோட்டத்திற்கும் சென்று,
🙏 குடும்பங்களைச் சந்தித்து,
❤️ அன்னையின் அன்பையும் அருளையும் பகிர்ந்து,
🕊️ ஆசீர்வாதம் வழங்கும் இப்புனித நிகழ்வில்
அனைவரும் பக்தியுடனும் ஒற்றுமையுடனும்
கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். 🙏

━━━━━━━━━━━━━━━━━━━━

🌹 “ஜெபமாலை மாதாவே,
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.” 🌹

🙏 பங்குத்தந்தை
⛪ அனைத்து ஆன்மீக சபையினர்
❤️ இறைமக்கள்

🌹✨ புனித ஜெபமாலை மாதா ஆலயம் – பொகவந்தலாவ ✨🌹

20/08/2026

Address

BOGAWANTALWA
Bogawantalawa
22074

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy Rosary Church ,Bogawantalawa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share