20/04/2021
Nasooha Foundation ஏற்பாட்டில் இலவச தையல் வகுப்புகள் மூலமாக சுமார் 450 பெண்கள் முழுமையாக தையல் பயிற்சி பெற்றுவிட்ட நிலையில்,இதோ அடுத்து
ஆண்களுக்கான இலவச ஓட்டுநர் (Driver)பயிற்சி வகுப்பை Nasooha Foundation ஆரம்பிக்க விருக்கிறது.
முதற்கட்டமாக மாளிகாஹேனை Zam Rifai Hajiyar மகா வித்தியாலயம், I.L.M Samsudeen வித்தியாளயம்,
D.S. Senanayaka தேசிய பாடசாலை, Al Humaisara தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
இலவச பயிற்சி பெற விரும்பும் 20 வயதுக்கு மேற்பட்டவர்கள். இல: 15, Mosque Road யில் உள்ள BIG CITY GROUP காரியாலயத்தில் விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.