30/06/2026
🕉️நேற்று(2026.06.29) ஆலயத்தில் இடம்பெற்ற மண்டல பூஜையின் போது கண்ணன் இந்து இளைஞர் மன்றத்தினரின் பஜனை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
🕉️இதனை ஒழுங்கு செய்த அம்மன்றத்தினருக்கு நன்றிகளைத் தெரிவிப்பதுடன் மாவேலனின் ஆசியும் அருளும் கிடைக்க மனமாரப் பிரார்த்திக்கின்றோம்.
#மாவேற்குடாப்பிள்ளையார் #மாவேலன் #மாவேற்குடா #மட்டக்களப்பு #பழுகாமம்