Arayampathy Sri Thirunila kanda Vinayakar, Sri Muthu Mariyaman Alayam

Arayampathy Sri Thirunila kanda Vinayakar, Sri Muthu Mariyaman Alayam Non profit ஆரையம்பதி செங்குந்தர் வீதி ஸ்ரீ திருநீலகண்ட விநாயகர் - ஸ்ரீ முத்து மாரியம்மன் ஆலய முகப்பு பக்கம்

29/06/2026
கப்பல் ●●●●●●அழுது தொழும் அடியார் துயரம் துடைக்கஅம்மன்  கப்பலேறிவாறாள்....நீர் கிழித்து பாயும்கப்பல்....நம் துயர் துடைத்...
28/06/2026

கப்பல்
●●●●●●

அழுது தொழும்
அடியார் துயரம் துடைக்க
அம்மன் கப்பலேறி
வாறாள்....

நீர் கிழித்து பாயும்
கப்பல்....
நம் துயர் துடைத்து ஓயும்...!

அந்தி சாயும் பொழுதில்
நம் நெஞ்சம் சாந்தி
கொள்ளும்.....

அம்மன் அவள் அருளாலே...!

■ மயூரன்
27.06.2026
கப்பற்சடங்கு

From Balasundaram Mayuran

அன்னையின் வருகைக்கு இன்னும் 01 நாட்கள் மாத்திரமே
22/06/2026

அன்னையின் வருகைக்கு இன்னும் 01 நாட்கள் மாத்திரமே

Address

Senkunthar Street
Batticaloa
15060

Alerts

Be the first to know and let us send you an email when Arayampathy Sri Thirunila kanda Vinayakar, Sri Muthu Mariyaman Alayam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share