Village Gospel Church Sri Lanka

Village Gospel Church Sri Lanka We see it as our duty to spread the love of God and obey His holy words! Our Church is located in Batticaloa (Eastern, Sri Lanka) 70-main road . Pastor K.

இன்று இரவு ஜெபம் தொடர்பான தகவல்
16/09/2024

இன்று இரவு ஜெபம் தொடர்பான தகவல்

Dear Children of God,Greetings in the Name of our Lord Jesus Christ.Live Worship and Live Message Gospel Church Ministries Official on 5.00 am Sri L...

31/10/2023

விசுவாசத்தினாலே...

மார்ட்டின் லூத்தர் (1483-1546)

வரலாற்றில் இது ஓர் பொன்நாள். புரட்சியும். புதுமையும் புயலென புறப்பட்ட புண்ணிய நாள். புரட்டு உபதேசங்களை மண்ணில் புதைக்க #மாணிக்கம் ஒன்று தலைநிமிர்ந்த நாள்.

16ம் நூற்றாண்டில் மாபெரும் புரட்சியாளரும். இறையியல் அறிஞரும். திருச்சபையின் சீர்திருத்தவாதியுமான #மார்ட்டின் #லூத்தர் தனது 95 சத்திய விளக்கங்களை 1517ம் ஆண்டு #விட்டன்பர்க் தேவாலயத்தில் அறைந்து வைத்த திருநாள்.

மதத்தின் பெயரால் நடந்த அநியாயங்களை அகற்றவும். அறியாமையில் அகப்பட்டு அறிவீனர்களாக்கப்பட்ட மக்களை உயிர்ப்பிக்கவும் தோன்றியவரே #மார்ட்டின்_லூத்தர்,

பட்டப் படிப்புகளை முடித்த இவர், துறவறத்தில் நாட்டம் கொண்டார். குருவாக பட்டம் பெற்றார். போப்பின் தவறான அணுகுமுறையை கண்டதால் கொதித்தெழுந்தார். பாவ #மன்னிப்பு சீட்டுக்கும், போப்புக்கும் எதிரியானார். விசுவாசத்தினால் மட்டுமே #இரட்சிப்பு என்பதில் உறுதியானார்.

இவர் ' ிரோதி' என்று சமயவாதிகளால் வெறுக்கப்பட்டார். மிரட்டப்பட்டார்.
ஒடுக்கப்பட்டார். விரட்டப்பட்டார். எனினும், எந்த எதிர்ப்புகளையும் கண்டு, அவர் துவண்டு போய்விடவில்லை. ஆண்டவரின் பெலத்தினால் அறியாமையை அகற்ற தைரியத்துடன் போராடினார். திருச்சபை வரலாறு இவரால் திருத்தப்பட்டது. ரோம திருச்சபையில் திருப்பம் ஏற்பட்டது. #புரோட்டஸ்டான்ட்_திருச்சபை உருவானது

ஒவ்வொருவர் கைகளிலும் வேதாகமம் கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக #புதிய_ஏற்பாட்டை #ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தார். வேதாகமத்தால் மக்கள் #ஞானஒளி பெற்றனர். அவர்களின் அறியாமை என்னும் இருள் மறைந்தது.

#சீர்திருத்தத்தின் #தந்தை , #சிந்தனைச் #சிற்பி,' #செயல்வீரர்,' ' #புதுமையின்_பிறப்பிடம்' என்ற பெருமைக்குரிய இவர், பூமிக்கு ஓர் அதிசய அருட்கொடை.

அன்பரே! மார்ட்டின் லூத்தரைப் போன்று சீர்திருத்தத்தை ஏற்படுத்த முன்வருவீர்களா?

வாழ்விலிருந்து வாழ்வுக்கு : விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்.

குயவனின் கரங்களில் : ஆண்டவரே! உம் மீது விசுவாசம் கொண்டு சமுதாயத்தின் சீர்கேடுகளை அகற்ற என்னைப் பயன்படுத்தும்.

Sunday worship service at VGC Kokuvil BC.
24/09/2023

Sunday worship service at VGC Kokuvil BC.

Dear Children of God,Greetings in the Name of our Lord Jesus Christ.Live Worship and Live Message Gospel Church Ministries Official on 6.00 am Sri L...

இன்று திருச்சபை பெண்களின் ஆராதனை தற்போது நேரலையில் பார்க்கலாம். பாருங்கள் பகிருங்கள்.
30/04/2023

இன்று திருச்சபை பெண்களின் ஆராதனை தற்போது நேரலையில் பார்க்கலாம். பாருங்கள் பகிருங்கள்.

Dear Children of God,Greetings in the Name of our Lord Jesus Christ.Live Worship and Live Message Gospel Church Ministries Official on 6.00 am Sri L...

Now you can watch Sunday morning service on going.
27/11/2022

Now you can watch Sunday morning service on going.

Dear Children of God,Greetings in the Name of our Lord Jesus Christ.Live Worship and Live Message Gospel Church Ministries Official on 6.00 am Sri L...

21/08/2022

Address

70, Main Str, Sinna Urani
Batticaloa
30000

Telephone

+94777848683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Village Gospel Church Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Village Gospel Church Sri Lanka:

Share