Sri Murugan Aalayam ஸ்ரீ முருகன் ஆலயம் , தாண்டியடி, மட்டக்களப்பு

  • Home
  • Sri Lanka
  • Batticaloa
  • Sri Murugan Aalayam ஸ்ரீ முருகன் ஆலயம் , தாண்டியடி, மட்டக்களப்பு

Sri Murugan Aalayam  ஸ்ரீ முருகன் ஆலயம் , தாண்டியடி, மட்டக்களப்பு Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sri Murugan Aalayam ஸ்ரீ முருகன் ஆலயம் , தாண்டியடி, மட்டக்களப்பு, Hindu temple, thandiyadi, Batticaloa.

ஓம் முருகா 🙏
15/08/2020

ஓம் முருகா 🙏

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் புதுமண்டபத்தடி தாண்டியடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயம் 2008 ம் ஆண்டு ஆல...
15/08/2020

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவில் புதுமண்டபத்தடி தாண்டியடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயம் 2008 ம் ஆண்டு ஆலய கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது வண்ணப்பூச்சு வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கின்றது. 2021 தை மாதம் கும்பாபிஷேகம் செய்ய தீர்மானித்து இருப்பதால் ஆலய நிர்வாக சபையிடம் போதிய நிதி வசதி இல்லாத காரணத்தினாலும் தங்களிடம் இருந்து பணமாகவோ பொருளாகவோ உதவிகளை எதிர்பார்த்து நிற்கின்றனர் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் ஊர்மக்கள்

தொடர்புகளுக்கு -
தலைவர் . கோ . ஜினேந்திரன் +94 0766394029, whatsapp - +940779174297
செயலாளர் . தி . வேனுராஜ் +94 0764462710
facebook - Sri Murugan Aalayam

10/08/2020

Address

Thandiyadi
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sri Murugan Aalayam ஸ்ரீ முருகன் ஆலயம் , தாண்டியடி, மட்டக்களப்பு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category