04/07/2026
ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹ
ஓந்தாச்சிமடம் 50 வீட்டுத்திட்டம் அருள்மிகு ஸ்ரீ அத்தியடி நாகதம்பிரான் ஆலய வருடாந்த 1 நாள் திருச்சடங்கு இன்று இடம்பெற உள்ளது எனவே பக்த அடியார்கள் அனைவரும் இத் திருச்சடங்கு வைபவத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
இப்படிக்கு
ஓந்தாச்சிமடம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் தேவஸ்தான நிருவாக சபையினர்