கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை

கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை இராவண தேசம்

07/12/2024

ஓம் நமசிவாய
திருமூலர் அருளிய சிவாகமம்
பாடல்-1
ஒன்று அவன்தானே இரண்டு அவன் இன்னருள்
நின்றனன் மூன்றினுள் நான்கு உணர்ந்தான் ஐந்து
வென்றனன் ஆறு விரிந்தனன் ஏழு உம்பர்ச்
சென்றனன் தான் இருந்தான் உணர்ந்து எட்டே

பொருள்-
இறைமை ஒன்றுதான் ,இரண்டு அவனது அருள் (ஆண்,பெண்) (பகல்,இரவு),ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற
என்ற மூன்றும் செய்யவே நின்றவன் .ஆகாயம் தவிர்த்த நான்கை (நீர் ,நிலம்,நெருப்பு,காற்று) உணர்துபவன் . ஆகாயத்துயும் அறியச்செய்தவன் இந்த ஐந்து பூதத்தையும் கடந்து அயன் என்று ஆறாக விரிந்தவன் ,வாழ்தலில் ஏழாம் நிலையாக (நிற்பன,ஊர்வன,நீர்வா்ழ்வன,பறப்பன,நடப்பன,மனிதன்,தெய்வம்)வளர்ந்து செல்பவன்.எட்டாவதாக உணர்ந்து இருந்தான் .

Address

Chenkalady
Batticaloa
30000

Website

Alerts

Be the first to know and let us send you an email when கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category