King's Will 4 You

King's Will 4 You உன்னை ஆசீர்வதிப்பதே இயேசு ராஜாவின் சித்தம்

02/10/2023
இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே இயேசப்பா இந்த பூமிக்கு வந்தார்.👇👇👇Watch full video 👇👇👇https://youtu.be/ExBQjsoODQo?si...
01/10/2023

இழந்து போனதை தேடவும் இரட்சிக்கவுமே இயேசப்பா இந்த பூமிக்கு வந்தார்.
👇👇👇Watch full video 👇👇👇
https://youtu.be/ExBQjsoODQo?si=5FeJwIDhOwsUcU4x

உன் வனாந்தரம் வயல்வெளி ஆகும்😇😇 தேவன் நிச்சயமாக செய்வார் அதுவே அவர் விருப்பமும் சித்தமுமாய் இருக்கிறது.🎁🎁👇👇watch full vid...
01/10/2023

உன் வனாந்தரம் வயல்வெளி ஆகும்😇😇 தேவன் நிச்சயமாக செய்வார் அதுவே அவர் விருப்பமும் சித்தமுமாய் இருக்கிறது.🎁🎁
👇👇watch full video 👇👇
https://youtu.be/7Agu40_SMPA?si=fT8wco9aS_pCYAov

29/09/2023
கர்த்தாவே என்னை எடுத்துக்கொள்ளும் நான் மரணித்தால் நலமாய் இருக்கும் என்ற எலியாவின் பயத்தை நீக்கி அவனுக்கு மரணமே இல்லாமல் ...
29/09/2023

கர்த்தாவே என்னை எடுத்துக்கொள்ளும் நான் மரணித்தால் நலமாய் இருக்கும் என்ற எலியாவின் பயத்தை நீக்கி அவனுக்கு மரணமே இல்லாமல் பண்ணிண தேவன் நம் வாழ்விலும் எல்லா பயங்களையும் நீக்கி போடுவார். 👇👇👇 Watch full Video 👇👇
https://youtu.be/L-NCtR3_Idg?si=wZPWSqI3tNfXGpDf

29/09/2023

பொருத்தனை பண்ணுங்கள் கர்த்தர் பெருகப்பண்ணுவார் 👇👇👇

27/09/2023

தீர்மாணம் பண்ணுங்கள் கர்த்தரிடத்திலிருந்து தயவு வரும்.

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும்...
21/12/2022

அப்பொழுது அவர்: செருபாபேலுக்குச் சொல்லப்படுகிற கர்த்தருடைய வார்த்தை என்னவென்றால், பலத்தினாலும் அல்ல, பராக்கிரமத்தினாலும் அல்ல, என்னுடைய ஆவியினாலேயே ஆகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.

சகரியா 04:06

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதி...
05/12/2022

நீங்கள் சம்பூரணமாகச் சாப்பிட்டு, திருப்தியடைந்து, உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப்போவதில்லை.

யோவேல் 2:26

அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.கர்...
04/12/2022

அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.

கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான்.

1 இராஜாக்கள் 18:45-46

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.சங்கீதம் 118:24
03/12/2022

இது கர்த்தர் உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.

சங்கீதம் 118:24

Address

Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when King's Will 4 You posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share