Veechukalmunai - St. Anne's Church , Batticaloa, Srilanka.

Veechukalmunai - St. Anne's Church , Batticaloa, Srilanka. Catholic Parish of the Diocese of Batticaloa, Srilanka.

10/02/2024

Be aware. Some one has created a fake account in my name.
எனது பெயருடன் ஒரு போலியான Face Book ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அவதானம்.

19/01/2024

அறிவித்தல்:
மாதாந்த கல்வி நிதி உதவி பெறும் மாணவர்கள் யாவரும் வழமை போல சனிக்கிழமை 20 ம் திகதி தூய அன்னம்மான் ஆலயத்திற்கு சென்று உங்கள் மாதாந்த நிதி உதவியை பெற்றுக் கொள்ளுங்கள். அபினாஷ் மற்றும் யதுஷிக்கா மாணவர்களின் தலைமையில் இக்கொடுப்பனவு நடைபெறும். சரியாக பி. ப.4: 30 மணிக்கு வந்து உங்கள் பணத்தொகையை பெற்றுக் கொள்ளவும்.
நன்றி,
FR. அன்னதாஸ்,

05/01/2024

அன்பார்ந்த இனிய உறவுகளே!
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
நான் தற்போது அமெரிக்காவில் நியுயோக் மறைமாவட்டத்தில் ஒரு ஆலயத்தில் எனது குருந்துவ பணியைத் தொடர்கின்றேன். வழமை போல எனது பணி இங்கு முடிந்ததும் மீண்டும் எமது மறைமாவட்டத்திற்கு வந்து விடுவேன். எனக்காகவும் மன்றாடுங்கள். God bless you all.

26/12/2023
11/12/2023

Address

St. Anne's Church, Veechukalmunai
Batticaloa
3000

Telephone

+94652225133

Website

Alerts

Be the first to know and let us send you an email when Veechukalmunai - St. Anne's Church , Batticaloa, Srilanka. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Veechukalmunai - St. Anne's Church , Batticaloa, Srilanka.:

Share