11/08/2024
மட்டக்களப்பு
ஆரையம்பதி
மாவிலங்கத்துறை
காயானடிமடு
அருள்மிகு மஹா மாய வீரக் கருப்பன் ஆலயம்
வருடாந்த கொடை விழா
ஆரம்பம் 29/08/2024
நிறைவு 03/08/2024
மஹா மாய வீரக்கருப்பன் ஐயன்
மாவிலங்கத்துறை காயானடிமடு தனிலே!!
கருணை தவழ்சப்பாணி நொண்டி பதினெட்டாய்க்
கருதுபடி நற்கருப்பும்!!
சீர்வளர் சின்னக் கருப்பருடன் ஆட்சிகொள்
தேவே மங்கிலிக்காரி எல்லை பிடாரியும்!!
திகழ் அடைக்காத்தாள் மின்னஞ் செட்டி மஹா
காளியும் சேரமுன் ஆடல்புரிவாய்!!
ஏர்வளர்பணியாரம் பாற்சோறு இன்னவை
ஏந்திப்படைத்து நின்றோம்!!
பேர்வளர் குலதெய்வம் காலவைரவனும் நீயுமாய்ப்
பெரிதுகாப்பாற்றி அருளே!!
பிறங்கு வய்யக்கரை இருந்து வெண்பரி ஏறும்
மஹா மாய வீரக்கருப்பா துறையோனே சரணம் சரணம்
ஐயா சண்டியரே காத்திடையா!!