நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

  • Home
  • Sri Lanka
  • Bandarawela
  • நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம்

நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"

19/10/2025
கடந்த 02/09/2025 அன்று நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சங்காபிசேகம் மிக சிறப்பாக இடம்பெற்ற...
03/09/2025

கடந்த 02/09/2025 அன்று நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற சங்காபிசேகம் மிக சிறப்பாக இடம்பெற்றது

பூசைக்கு உபயம் வழங்கிய திரு. தியாகராஜா குடும்பத்தினர் மற்றும் கலந்துக்கொண்ட அனைவருக்கும் நன்றிகள்.

- ஆலய நிர்வாக சபையினர்.

20-21/08/2025அன்று கரக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.- ஆலய நிர்வாக சபையினர்.
22/08/2025

20-21/08/2025
அன்று கரக ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.

- ஆலய நிர்வாக சபையினர்.

22/08/2025

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்.
நாயபெத்தை, பண்டாரவளை.

இன்றைய தினம் 22/08/2025 வைரவர் மடை பூஜை காலை 11.00 மணிக்கு இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.

நன்றி.
ஆலய நிர்வாக சபையினர்.

18/08/2025பண்டாரவளை நாயபெத்தை ஸ்ரீ முத்து மாரியம்மன் தேவஸ்தான வருடாந்த ஆடித்திருவிழா.4ம் நாள் மாவிளக்கு பூஜை மிக சிறப்பா...
20/08/2025

18/08/2025
பண்டாரவளை நாயபெத்தை ஸ்ரீ முத்து மாரியம்மன் தேவஸ்தான வருடாந்த ஆடித்திருவிழா.

4ம் நாள் மாவிளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.

பண்டாரவளை நாகவத்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த ஆடி திருவிழா2025 ஆகஸ்ட் 15ஆம் திகதியும் தேர்த்  திருவிழாவும்,...
17/08/2025

பண்டாரவளை நாகவத்தை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான வருடாந்த ஆடி திருவிழா
2025 ஆகஸ்ட் 15ஆம் திகதியும் தேர்த் திருவிழாவும், 16ஆம் திகதி நடைபெற்ற பால் குட பவனியும் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.

பண்டாரவளை நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்,ஆடி பூசை 2025முதலாம் நாள் திகதி : 14/08/2025கரகம் பாலித்து  கொ...
15/08/2025

பண்டாரவளை நாயபெத்தை
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம்,
ஆடி பூசை 2025
முதலாம் நாள்
திகதி : 14/08/2025
கரகம் பாலித்து கொடியேற்றத்துடன் இனிதே ஆரம்பமானது ஆடி திருவிழா... அனைவரும் வருக அம்பாளின் அருள் பெறுக ...

10/08/2025

அனைவருக்கும் வணக்கம் 🙏🏾.

எமது ஆலயத்தில் ஆடிப்பூசையை முன்னிட்டு இன்று 10/08/2025, காலை 09:00 மணிக்கு சிரமதானம் இடம்பெற உள்ளதால் அனைத்து இளைஞர் மற்றும் நலன்விரும்பிகளையும் அன்புடன் அழைக்கின்றோம்.

- ஆலய நிர்வாக சபையினர்.

இன்றைய தினம் எமது ஆலயத்தில் விஷேட பூஜையுடன் இவ்வருட ஆடித்திருவிழாவுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சிய...
02/07/2025

இன்றைய தினம் எமது ஆலயத்தில் விஷேட பூஜையுடன் இவ்வருட ஆடித்திருவிழாவுக்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் இவ்வருட ஆடித்திருவிழாவில் உபயதாரர்களை அன்புடன் ஏற்றுக்கொள்வதோடு, உபயதாரர்களின் விபரங்கள் ஆலயத்தில் காட்சிப்படுத்தப்படுகின்றது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

எமது ஊர் திருவிழாவினை ஒற்றுமையாக, சிறப்பாக நடாத்த உங்கள் அனைவரினதும் பங்களிப்பினை எதிர்பார்க்கின்றோம்.

நன்றி - ஆலய நிர்வாக சபையினர்.

Address

Nayabedda Estate
Bandarawela
90100

Website

Alerts

Be the first to know and let us send you an email when நாயபெத்தை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category