ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். டீன்ஸ்லேன்ட்

  • Home
  • Sri Lanka
  • Badulla
  • ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். டீன்ஸ்லேன்ட்

ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். டீன்ஸ்லேன்ட் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். டீன்ஸ்லேன்ட், Religious organisation, Deensland division dicwella Estate haliela, Badulla.

29/07/2026
இன்று (29.07.2026) அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், டீன்ஸ்லேன்ட் பிரிவு, திக்வெள்ள தோட்டத்தில் சிரமதான...
29/07/2026

இன்று (29.07.2026) அருள்மிகு ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், டீன்ஸ்லேன்ட் பிரிவு, திக்வெள்ள தோட்டத்தில் சிரமதானப் பணி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த சிரமதானப் பணியில் கலந்துகொண்டு தங்களது நேரத்தையும் உழைப்பையும் அர்ப்பணித்த அனைத்து பக்தர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
"
ஒன்றிணைவோம்... ஆலய வளர்ச்சிக்கு உறுதுணையாவோம்..."மேற்கொள்ளப்பட்டது.

இன்று எமது ஆலயத்தில்  நடைபெற்ற பொது கூட்டம்
19/07/2026

இன்று எமது ஆலயத்தில் நடைபெற்ற
பொது கூட்டம்

இன்று எமது ஆலயத்தில் தேவ பிரசன்ன நிகழ்வு இனிதே நடைபெற்றது
12/07/2026

இன்று எமது ஆலயத்தில் தேவ பிரசன்ன நிகழ்வு இனிதே நடைபெற்றது

எமது முதற்கட்ட வேலை அணைவரும் வருக
08/07/2026

எமது முதற்கட்ட வேலை
அணைவரும் வருக

Address

Deensland Division Dicwella Estate Haliela
Badulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலயம். டீன்ஸ்லேன்ட் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share