ACJU Madawakkulam Branch

ACJU Madawakkulam Branch இது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா/மதவாக்குளம் கிளையின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம்.

ACJU Madawakkulam Branch
அஇஜஉ மதவாக்குளம் கிளை
සලජඋ මදවක්කූලම ශාඛාව
ACJU - B/DV/PX - 05/109

Eid Al Fithr Mubarak புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்                                                  تقبل الله منا ...
20/03/2026

Eid Al Fithr Mubarak

புனித நோன்பு பெருநாள் வாழ்த்துக்கள்

تقبل الله منا ومنكم

ஊடகப் பிரிவு
ஜம்இய்யதுல் உலமா
மதவாக்குளம் கிளை

18/02/2026

ரமழான் தலைப்பிறை தென்பட்டு விட்டது.

Crescent for the Month of Ramadan has been SIGHTED.

ACJU Madawakkulam Branch

வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!2026-02-16இன்ஷா அல்லாஹ் நாளை 2026-06-17 ஆம் திகதி  கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோ...
16/02/2026

வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்!
2026-02-16

இன்ஷா அல்லாஹ் நாளை 2026-06-17 ஆம் திகதி கா.பொ.த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் எமது கிளை மாணவச் செல்வங்கள் அனைவரும் சிறந்த முறையில் பரீட்சைக்குத் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா- மதவாக்குளம் கிளை உலமாக்கள் சார்பில் இறைவனை பிரார்த்திப்பதுடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்ல இறைவன் எமது மாணவச் செல்வங்களுக்கு இறையச்சத்துடன் கூடிய கல்வி ஞானங்களைக் கொடுத்தருள்புரிவானாக! ஆமீன்.

கல்விப் பிரிவு.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா,
மதவாக்குளம் கிளை.

2026 க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல்கள்2026 අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගය සඳහා පෙනීසිටින...
16/02/2026

2026 க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல்கள்

2026 අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගය සඳහා පෙනීසිටින සිසු දරුවන් සඳහා වූ මාර්ගෝපදේශ

GUIDANCE FOR STUDENTS WHO ARE SITTING FOR THE G.C.E. (O/L) EXAMINATION 2026

Madawakkulam Branch

19/10/2025

2025/09/19 அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மதவாக்குளம் கிளை நடாத்திய மீலாதுன் நபி விழா மற்றும் மூத்த உலமாக்கள், துறைசார்ந்தோர் கௌரவிப்பு நிகழ்வு - 2025

(முழுமையான வீடியோ இணைப்பு)

19/10/2025

2025/09/20 இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மதவாக்குளம் கிளை 2025/09/19 ஆம் திகதி நடாத்திய மீலாதுன் நபி விழா மற்றும் மூத்த உலமாக்கள், துறைசார்ந்தோர் கௌரவிப்பு நிகழ்வின் தொகுப்பு நிகழ்ச்சி

அல்ஹம்து லில்லாஹ்

19/10/2025

எமது மதவாக்குளம் கிராமத்தின் வரலாற்றினை தனது பாடல் வரிகளால் பாடி வர்ணித்த தருணம் !

The Qaseeda Song By: Moulavi M.I.Mahroof Makki

Organised by: ACJU Madawakkulam Branch

19/10/2025

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மதவாக்குளம் கிளை நடாத்திய மீலாதுன் நபி மற்றும் மூத்த உலமாக்மள், துறைசார்ந்தோர் கௌரவிப்பு நிகழ்வில் உள்ளங்களை பூரிப்படையவைத்த இனிமையானதொரு கஸீதா !

The Qaseeda Song By: Moulavi M.I.Mahroof Makki

Grand Meelad Un Nabi Celebration And Honour Ceremony

Organised by: ACJU Madawakkulam Branch

08/10/2025

I got over 90 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉
Media Division: ACJU Madawakkulam Branch

Address

Abdullah Building Main Street Madawakkulama
Andigama
61508

Alerts

Be the first to know and let us send you an email when ACJU Madawakkulam Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to ACJU Madawakkulam Branch:

Share