Asna Central Mosque Akurana

Asna Central Mosque Akurana Asna Central Masjid Akurana

09/03/2026
_அஸ்ஸலாமு அலைக்கும்_*அஸ்னா மஹல்லாவின் முன்மாதிரி*அஸ்னா மத்திய பள்ளி மஹல்லாவாசிகள் இணைந்து ஏற்பாடு செய்த அஸ்னா மஹல்லா கிர...
09/12/2024

_அஸ்ஸலாமு அலைக்கும்_

*அஸ்னா மஹல்லாவின் முன்மாதிரி*

அஸ்னா மத்திய பள்ளி மஹல்லாவாசிகள் இணைந்து ஏற்பாடு செய்த அஸ்னா மஹல்லா கிரிக்கட் சுற்றுப்போட்டி சென்ற ஒக்டோபர் மாதம் வெகு விமர்சையாக இடம்பெற்றது.

குறித்த சுற்றுப்போட்டியை ஏற்பாடு செய்த குழுவினர் அஸ்னா மஹல்லா பள்ளிவாயிலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பெண்கள் தொழும் பகுதிக்கான Sofa set அன்பளிப்பு செய்தனர்.

Ladies Prayer Room at Asna Central MasjidAkurana Town(For anyone travelling via Akurana at any time, day and night)அஸ்னா...
01/12/2024

Ladies Prayer Room at Asna Central Masjid
Akurana Town
(For anyone travelling via Akurana at any time, day and night)

அஸ்னா மத்திய மசூதியில் பெண்கள் தொழுகை அறை
அக்குறணை நகரம்
(அக்குறணை வழியாக எந்த நேரத்திலும், இரவும் பகலும் பயணம் செய்பவர்களுக்கு)

අස්නා මධ්‍යම මස්ජිද්හි කාන්තා යාඥා කාමරය
අකුරණ නගරය
(දිවා රාත්‍රී ඕනෑම වේලාවක අකුරණ හරහා ගමන් කරන කෙනෙකුට විවෘත ව ැඇත)

28/10/2024

Address

Asna Central Mosque Akurana
Akurana
20850

Telephone

+94812300200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asna Central Mosque Akurana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Asna Central Mosque Akurana:

Share