Madrasathul Asna Hifl Section - Akurana

Madrasathul Asna Hifl Section - Akurana Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madrasathul Asna Hifl Section - Akurana, Religious organisation, Akurana.

MOTIVATION PROGRAMமாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக MOTIVATION PROGRAM கடந்த 2026/04/08ம் திகதி புதன்கிழ...
20/04/2026

MOTIVATION PROGRAM

மாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்கும் முகமாக MOTIVATION PROGRAM கடந்த 2026/04/08ம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வுக்கு வளவாளராக உளவியல் ஆலோசகர்
NALEER JUNAIDEEN
BA, PGDE, Dip. Counselling, MED, MBA.
Islam& counselling (R/P)
Zonal Education Office Wattegama
அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

.....MADRASATHUL ASNA....(HIFL SECTION) - AKURANA=======================*வருடாந்த பரிசளிப்பு விழா, அல்-ஹாபிழ் சான்றிதழ் ...
14/01/2026

.....MADRASATHUL ASNA....
(HIFL SECTION) - AKURANA
=======================

*வருடாந்த பரிசளிப்பு விழா, அல்-ஹாபிழ் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு*

எமது மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் அல்-ஹாபிழ் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
கடந்த 2025/12/20ம் திகதி அஸ்னா மத்திய பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

இந்நிகழ்வில் எமது மத்ரஸாவின் நிர்வாக தலைவர் Ash-Sheik Qari Rikaz (Rahmani), கௌரவ நிர்வாக உறுப்பினர்கள், அதிபர் Ash-Sheik Qari Fazil (Nilami), உஸ்தாத்மார்கள், பாடசாலை பாட பொறுப்பாசிரியர் Zulfikan Sir, பாடசாலை பாட ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், மாணவர்கள், அவர்களின் தாய், தந்தை, ஆகியோர் கலந்து கொண்டனர்.

விஷேட பேச்சாளராக Ash-Sheik Shiyam (Rahmani) அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

இறுதியாண்டு பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், வழமையாக சமூகமளித்தவர்கள், 2025ம் கல்வியாண்டின் சிறந்த மாணவர் போன்றவற்றுக்காக பண வவுச்சர் வழங்கப்பட்டது.

2025ம் ஆண்டு வெளிவாரி போட்டிகளில் கலந்துகொண்டு சிறந்த இடங்களை பெற்ற மாணவர்களுக்கான நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

ஹிப்ழ் முடித்து இறுதிப்பரீட்சையில் சித்தியடைந்து ஷரீஆ கற்கைக்காக செல்லும் மாணவர்களுக்கான அல்-ஹாபிழ் சான்றிதழ் , நினைவுச்சின்னம், அன்பளிப்பு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

அல்-குர்ஆன் மனனப் போட்டி முடிவுகள்முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதி அரேபியத் தூதுவராலயமும் இணைந்து நடாத்த...
31/12/2025

அல்-குர்ஆன் மனனப் போட்டி முடிவுகள்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் சவூதி அரேபியத் தூதுவராலயமும் இணைந்து நடாத்தும் மூன்றாவது அல்குர்ஆன் ஹிப்ழ் போட்டி- 2025

கொழும்பில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டிக்கு மூன்று மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்

5 JUZZU
1. MAHDHI RIKAS
மனார் மஹல்லா
மேல்சென்னை, அக்குறணை

2 JUZZU
1. RAAZIM
ஸாலிஹீன் மஹல்லா
துனுவில, அக்குறணை

2. SALAMAH ABDULLAH
அஸ்னா மஹல்லா
அக்குறணை - 06

எமது அஸ்னா ஹிப்ழ் மத்ரஸா சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அப்போட்டியில் வெற்றி பெற அனைவரும் துஆ செய்யவும்.

அல்லாஹ் இம்மாணவர்களை தீனுக்காக பொருந்திக் கொள்வானாக! குர்ஆனுடைய வாழ்க்கையை கொடுப்பானாக! அவருடைய பெற்றோர்களையும் பொருந்திக் கொள்வானாக!
ஆமீன்.

_______________________
மத்ரஸதுல் அஸ்னா
(ஹிப்ழ் பிரிவு)
அக்குறனை
31/12/2025

அல்-குர்ஆன் மனனப் போட்டி முடிவுகள்நேற்று 13/11/2025 வியாழக்கிழமை *HR Foundation நடாத்திய மத்திய மாகாணத்திற்கான அல்குர்ஆன...
14/11/2025

அல்-குர்ஆன் மனனப் போட்டி முடிவுகள்

நேற்று 13/11/2025 வியாழக்கிழமை *HR Foundation நடாத்திய மத்திய மாகாணத்திற்கான அல்குர்ஆன் மனனப்போட்டியில் 10 ஜுஸ்உ பிரிவில் MAHDHI RIKAS மூன்றாம் இடத்தை பெற்று இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.*
அல்ஹம்துலில்லாஹ்.

எமது மத்ரஸா சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அல்லாஹ் இம்மாணவரை தீனுக்காக பொருந்திக் கொள்வானாக! குர்ஆனுடைய வாழ்க்கையை கொடுப்பானாக! அவருடைய பெற்றோர்களையும் பொருந்திக் கொள்வானாக!
ஆமீன்.

_______________________
மத்ரஸதுல் அஸ்னா
(ஹிப்ழ் பிரிவு)
அகுறனை
14/11/2025

நேர்முகப்பரீட்சை (பிரிவு - 01) கடந்த 2025/11/05ம் திகதி 2026ம் கல்வியாண்டிற்கான நேர்முகப்பரீட்சை (பிரிவு - 01) மத்ரஸாவில...
07/11/2025

நேர்முகப்பரீட்சை (பிரிவு - 01)

கடந்த 2025/11/05ம் திகதி 2026ம் கல்வியாண்டிற்கான நேர்முகப்பரீட்சை (பிரிவு - 01) மத்ரஸாவில் சிறப்பாக நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்

அல்லாஹ் இம்மாணவர்களை தீனுக்காக பொருந்திக் கொள்வானாக!
ஆமீன்.
_______________________
மத்ரஸதுல் அஸ்னா
(ஹிப்ழ் பிரிவு)
அக்குரனை
07/11/2025

05/11/2025

ANNUAL SPORT MEET - 2025
2025.11.01
Azhar Ground - Akurana 07
VIDEO - 1

---------------------------புதிய மாணவர் அனுமதி - 2026--------------------------- எமது மத்ரஸாவிற்கு 2026ம் ஆண்டிற்கான புத...
02/10/2025

---------------------------
புதிய மாணவர் அனுமதி - 2026
---------------------------

எமது மத்ரஸாவிற்கு 2026ம் ஆண்டிற்கான புதிய மாணவர்கள் சேர்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன, அக்குறணை மற்றும் அக்குறணையை சூழவுள்ள பகுதியில் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தை காரியாலயத்தில் பெற்றுக்கொள்ளலாம்

மேலதிக விபரங்களுக்கு
0763769962

குறிப்பிட்ட எண்ணிக்கையுடைய மாணவர்களே சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

மத்ரஸதுல் அஸ்னா ஹிப்ழ் பிரிவின் JERCY உத்தியோகபூர்வமாக இன்று (2025/09/17) வழங்கி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்--------...
17/09/2025

மத்ரஸதுல் அஸ்னா ஹிப்ழ் பிரிவின் JERCY உத்தியோகபூர்வமாக இன்று (2025/09/17) வழங்கி வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

---------------------------------------
மத்ரஸதுல் அஸ்னா
(ஹிப்ழ் பிரிவு)
அக்குரனை

28/08/2025

Thajweed Seminar
2025.08.19
Asna Hifl Madrasa
Ash-Sheik Qari Fawaz (Khilry)

தஜ்வீத் கருத்தரங்குமத்ரஸதுல் அஸ்னா ஹிப்ழ் பிரிவு ஏற்பாடு செய்த ஒரு நாள் தஜ்வீத் கருத்தரங்கு அதிபர் ASH-SHEIK FAZIL (NILA...
28/08/2025

தஜ்வீத் கருத்தரங்கு

மத்ரஸதுல் அஸ்னா ஹிப்ழ் பிரிவு ஏற்பாடு செய்த ஒரு நாள் தஜ்வீத் கருத்தரங்கு அதிபர் ASH-SHEIK FAZIL (NILAMI) அவர்கள் தலமையில்
கடந்த 2025/08/19ம் திகதி சிறப்பாக நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

இந்நிகழ்வுக்கு பிரபல காரிகளில் ஒருவரான ஹைஅதுல் குர்ஆன் முன்னாள் விரிவுரையாளர், இக்ரா குர்ஆன் அகடமியின் தலைவர், ஜம்இய்யதுல் குர்ரா அமைப்பின் உப தலைவர், மத்ரஸதுல் அய்னின் விரிவுரையாளர் ASH-SHEIK QARI FAWAZ (HILRY) அவர்கள் விரிவுரையாளராக கலந்து சிறப்பித்தார்.

எமது மாணவர்கள், உஸ்தாத்மார்கள் மற்றும் அல்-மத்ரஸதுஸ் ஸஃதிய்யா மாணவர்கள், உஸ்தாத்மார்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கை உற்சாகத்தோடு கவனித்த ஐந்து மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு எமது மத்ரஸா தலைவர் ASH-SHEIK QARI RIKAZ (RAHMANI) அவர்கள் பரிசு வழங்கி கௌரவித்தார்.

---------------------------------------

மத்ரஸதுல் அஸ்னா
(ஹிப்ழ் பிரிவு)
அக்குரனை

Address

Akurana

Telephone

+94763769962

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madrasathul Asna Hifl Section - Akurana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Place Of Worship

Send a message to Madrasathul Asna Hifl Section - Akurana:

Share