ACJU - Akkaraipattu Branch

ACJU - Akkaraipattu Branch The Official page of All Ceylon Jamiyyathul Ulama Akkaraipattu Branch

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அக்கரைப்பற்று.
24/08/2026

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அக்கரைப்பற்று.

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அக்கரைப்பற்று கிளை கௌரவ உலமாக்களின் வருடாந்த ஒன்று கூடலும், எம்மைவிட்டு மரணித்த உலமாக்களுக்...
13/07/2026

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அக்கரைப்பற்று கிளை கௌரவ உலமாக்களின் வருடாந்த ஒன்று கூடலும், எம்மைவிட்டு மரணித்த உலமாக்களுக்கான கத்முல் குர்ஆன் நிகழ்வும் 2026-07-11 ம் திகதி சனிக்கிழமை அல்லாஹ்வின் பேருதவியால் மிகவும் சிறப்பாக நிறைவுற்றது.

அனைத்து புகழும், புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரியது.
முதலில், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அருள்புரிந்த அல்லாஹ்வுக்கு எங்கள் இதயப்பூர்வமான நன்றியைச் செலுத்துகிறோம்.

அடுத்து, தங்களது நேரத்தை ஒதுக்கி கலந்து கொண்டு இந்நிகழ்வை கண்ணியப்படுத்திய அனைத்து கௌரவ உலமாக்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

20/05/2026

🔸:துல்ஹஜ் விஷேட சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Ash Sheikh Abdul Rauf Islahi

🔸:விஷேட சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி Ash Sheikh AG. அப்துல் ரஊப் இஸ்லாஹி
20/05/2026

🔸:விஷேட சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி
Ash Sheikh AG. அப்துல் ரஊப் இஸ்லாஹி

19/05/2026

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களில் செய்ய வேண்டிய அமல்கள்.
Ash Sheikh RA. Faris Rawly

🔸விஷேட பயான் நிகழ்ச்சி அஷ்ஷெய்ஹ்: RA. பாரிஸ் (றௌழி)
19/05/2026

🔸விஷேட பயான் நிகழ்ச்சி
அஷ்ஷெய்ஹ்: RA. பாரிஸ் (றௌழி)

18/05/2026

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து தினங்களின் மேன்மைகள்.
Ash Sheikh MM. Kalamullah Rashadi

Day - 01விஷேட பயான் நிகழ்வுஅஷ்ஷெய்ஹ் எம். எம். கலாமுள்ளாஹ் (றஷாதி)
17/05/2026

Day - 01
விஷேட பயான் நிகழ்வு
அஷ்ஷெய்ஹ் எம். எம். கலாமுள்ளாஹ் (றஷாதி)

அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் துல்ஹஜ் விஷேட பயான் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 18.05.2026 முதல் Special Dh...
15/05/2026

அக்கரைப்பற்று ஜம்இய்யத்துல் உலமாவின் ஏற்பாட்டில் துல்ஹஜ் விஷேட பயான் நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் 18.05.2026 முதல்

Special Dhul Hijjah Bayan Program organized by the Akkaraipattu Jamiyyathul Ulama
In Sha Allah, starting from 18.05.2026.

🔸விஷேட துஆ பிரார்த்தனை தொடர்பான வழிகாட்டல்.
05/03/2026

🔸விஷேட துஆ பிரார்த்தனை தொடர்பான வழிகாட்டல்.

Address

01k Main Street Akkraipattu
Akkaraipattu

Website

Alerts

Be the first to know and let us send you an email when ACJU - Akkaraipattu Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share